I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Kaalam Umathu Karaththil Thaevaa காலம் உமது கரத்தில் தேவா

    காலம் உமது கரத்தில் தேவாகிருபை தாரும் – உந்தன்சித்தம் போல் என்றும்என்னை நடத்திடும் அப்பா நான் உந்தன் சொந்த பிள்ளைதான்தப்பு செய்தாலும் என்னை தண்டியாதிரும்என்னை நீர் மன்னித்து உம் சொந்தமாகஏற்றுக் கொள்ளும் மந்தை சேர்த்துக் கொள்ளும் நித்தம் நானுமே உம்மை போற்றியேபுத்தம் புதிய பாடல் – என்றும் பாடிடகிருபையின் காலம் ஆதாயம் செய்துவருகையிலே வானில் மகிழச் செய்யும் Kaalam Umathu Karaththil Thaevaa Lyrics in English kaalam umathu karaththil thaevaakirupai thaarum – unthansiththam…

  • Kaalam Pani Kaalam Vaanil Oli Kolam காலம் பனிக்காலம் வானில் ஒளிக் கோலம்

    காலம் பனிக்காலம் வானில் ஒளிக் கோலம்ஊரின் ஒரு ஓரம் இரவின் நடு நேரம்பாலன் பிறந்தார் அன்றுபாசத் திருநாள் இன்று தீபச் சுடர் ஏந்துங்கள் பாலன் முகம் காணுங்கள்காலம் பனிக்காலம் வானில் ஒளிக் கோலம்பாசத் திருநாள் இன்று பூக்களின் எழில் புன்னகை தனில்இறைமகன் பாசம் காணலாம்நீரலை எழும் நீர்களின் தனில்இறைமகன் நேசம் காணலாம் பகலிலே வேகமாய்இரவிலே தீபமாய்காற்றும் இறை நாமமேகலங்காதே நாம் வாழலாம் — காலம் காவியம் புகழ் பரமனின் அருள்மழைத் தரும் மேகம் ஆகுமேபாலகன் பதம் பணிந்திடும்…

  • Kaalam Kadanthidum Munnar காலம் கடந்திடும் முன்னர்

    காலம் கடந்திடும் முன்னர் கருத்துக் கொள்வார் வாருமேஞாலத்தில் இயேசுவின் நாமம் எடுத்துச் செல்லச் சேருமேசுத்தக் கரத்தை உயர்த்தி பரிசுத்தர் யாரும் சேருமேபாவத்தில் சாகும் ஜனத்தை தடுத்து நிறுத்தக் கூடுமே – இன்றே காலம் கடந்திடும் முன்னர்கருத்துக்கொள்வார் வாருமேஞாலத்தில் இயேசுவின் நாமம்எடுத்துச் செல்லச் சேருமே தன் கடன் செய்யா மனிதர், கவலையில் வாடி நிற்பார்தீபத்தில் எண்ணெய் பெறாதோர் துக்கத்தில் மூழ்கிடுவார்ஆத்தும ஆதாயம் செய்யார் சிரசினில் அடித்துக் கொள்வார்மாய் மாலம் புரிந்தோருக்கு செம்மையாய்ப் பதில் கொடுப்பார் – இன்றே சீஷர்கள்…

  • Kaalaiyum Maalaiyum காலையும் மாலையும்

    காலையும் மாலையும் எவ்வேளையும் கர்த்தரைக்கருத்துடன் பாடிடுவேன் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் எனத்தூதர்பாடிடும் தொனி கேட்குதே கர்த்தர் என் வெளிச்சம் ஜீவனின் பெலனும்கிருபையாய் இரட்சிப்புமானார்அஞ்சிடாமல் கலங்காமல் பயமின்றித் திகிலின்றிஅனுதினம் வாழ்ந்திடுவேன் — காலையும் எனக்கெதிராய் ஓர் பாளையமிறங்கிஎன்மேல் ஓர் யுத்தம் வந்தாலும்பயப்படேன்; எதிராளி நிமித்தமாய் செவ்வையானபாதையில் நடத்திடுவார் — காலையும் ஒன்றை நான் கேட்டேன் , அதையே நாடுவேன்என்றும் தம் மகிமையைக் காணஜீவனுள்ள நாளெல்லாம் தம் ஆலயத்தில் தங்குவதைவாஞ்சித்து நாடிடுவேன் — காலையும் தீங்கு நாளில் தம் கூடார…

  • Kaalaiyila Maraiyira Megathai Pola காலையில மறையிற மேகத்தப் போல

    காலையில மறையிற மேகத்தப் போல என் பக்தி இருக்குஎந்த வேளையிலும் பாவத்துக்கு ஆசைப்பட்டுத்தான் என் புத்தி இருக்குஏமாத்துறேன் நான் ஏமாத்துறேன் – அடஎல்லா ஜனத்தையும் ஏமாத்துறேன் ஏமாந்துட்டேன் நான் ஏமாந்துட்டேன் – அடகடைசியில் நான்தானே ஏமாந்துட்டேன்மந்தைகள பத்தி என்ன கவல – அட மாசா மாசம் காணிக்கதான் என்னோட mindலஆத்துமாவை பத்தி என்ன கவலஇந்த உலகமே மயங்குது என்னோட Styleலஎன்னென்னமோ நான் அளக்குறேன் – என்எண்ணம்போல வேதத்த வெளக்குறேன் – அடகற்பனையில் பிரசங்கிச்சேன்விற்பனையில் கண்ண வெச்சேன் அற்புதங்கள்…

  • Yesu Jananamu
    యేసు జననము

    యేసు జననము లోకానికెంతో వరముఆనంద గానాల క్రిస్మస్ దినము (2)ఆహాహహా హల్లెలూయా… ఓహోహొహో హోసన్నా (2) బెత్లెహేములో పశులపాకలోపొత్తిళ్ళలో మరియ ఒడిలో (2)పవళించినాడు ఆనాడునీ హృదిని కోరాడు నేడు (2) ||ఆహాహహా|| గొల్లలంతా పూజించిరిజ్ఞానులంతా ఆరాధించిరి (2)అర్పించుము నీ హృదయంఆరాధించుము ప్రభు యేసున్ (2) ||ఆహాహహా|| Yesu Jananamu Lokaanikentho VaramuAananda Gaanaala Christmas Dinamu (2)Aahaahahaa Hallelooyaa… Ohohohoo Hosannaa (2) Bethlehemulo PashulapaakaloPoththillalo Mariya Odilo (2)Pavalinchinaadu AanaaduNee Hrudini Koraadu Nedu (2)…

  • Yesu Goriya Pillanu Nenu
    యేసు గొరియ పిల్లను నేను

    యేసు గొరియ పిల్లను నేనువధకు తేబడిన గొరియ పిల్లను (2)దినదినము చనిపోవుచున్నానుయేసు క్రీస్తులో బ్రతుకుతున్నాను (2) ||యేసు గొరియ|| నా తలపై ముళ్ళు గుచ్చబడినవినా తలంపులు ఏడుస్తున్నవి (2)నా మోమున ఉమ్మి వేయబడినదినా చూపులు తల దించుకున్నవి (2) ||యేసు గొరియ|| నా చేతుల సంకెళ్ళు పడినవినా రాతలు చెరిగిపోతున్నవి (2)నా కాళ్ళకు మేకులు దిగబడినవినా నడకలు రక్త సిక్తమైనవి (2) ||యేసు గొరియ|| Yesu Goriya Pillanu NenuVadhaku Thebadina Goriya Pillanu (2)Dinadinamu ChanipovuchunnaanuYesu…

  • Kaalaiyil Suuriyan Uthikkum காலையில் சூரியன் உதிக்கும்

    காலையில் சூரியன் உதிக்கும்மாலையில் சூரியன் மறையும் பயம் எதற்கு – 3இயேசு நம்மோடு இந்த ஏழை கூப்பிட்டான்கர்த்தர் பதில் கொடுத்தார் – 2 பயம் எதற்கு நீதிமான்கள் ஒரு போதும்இரந்து திரிந்ததில்லை – 2 பயம் எதற்கு மரண இருளில் நடந்தாலும்தீங்கிற்கு அஞ்சிடேனே – 2 பயம் எதற்கு பயப்படேனே -3இயேசு என்னோடு காலையில் சூரியன் உதிக்கும்மாலையில் சூரியன் மறையும் பயம் எதற்கு – 3இயேசு நம்மோடு பயப்படேனே – 3இயேசு என்னோடு Kaalaiyil Suuriyan Uthikkum…

  • Yesu Kreesthu Puttenu Nedu
    యేసు క్రీస్తు పుట్టెను నేడు

    యేసు క్రీస్తు పుట్టెను నేడు పశువుల పాకలోమిల మిల మెరిసే అందాల తార వెలసెను గగనములో (2)ఇది పండుగ – క్రిస్మస్ పండుగజగతిలో మెండుగ – వెలుగులు నిండగా (2) ||యేసు క్రీస్తు|| పాప రహితునిగా – శుద్ధాత్మ దేవునిగా (2)కన్య మరియు వసుతునిగా – జగమున కరుదించెను (2) ||ఇది పండుగ|| సత్య స్వరూపిగా – బలమైన దేవునిగా (2)నిత్యుడైన తండ్రిగా – అవనికి ఏతెంచెను (2) ||ఇది పండుగ|| శరీర ధారిగా – కృపగల…

  • Kaalaiyil Devanai Thedu Jeeva காலையில் தேவனைத் தேடு – ஜீவ

    காலையில் தேவனைத் தேடு – ஜீவகாருண்யர் பாதம் பணிந்து மன்றாடு அனுபல்லவி சீலமுடன் பதம் பாடிக் கொண்டாடு ,சீரான நித்திய ஜீவனை நாடு — காலையில் சரணங்கள் மன்னுயிர்க்காய் மரித்தாரே – மனுமைந்தனென நாமம் வைத்திருந்தாரேஉன் சிருட்டிகரை நீ உதயத்திலெண்ணுஉள்ளங்கனிந்து தனிஜெபம் பண்ணு — காலையில் பாவச் சோதனைகளை வெல்லு – கெட்டபாருடல் பேயுடன் போருக்கு நில்லுஜீவ கிரீடஞ் சிரத்திலணியச்சிந்தனை செய் மனுவேலனைப் பணிய — காலையில் சிறுவர்கள் என்னிடஞ் சேரத் -தடைசெய்யா திருங்களென்றார் மனதாரபரலோக செல்வ…

Got any book recommendations?