I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
तेरा कलाम ज़माने में Tera kalaam zamaane mei
तेरा कलाम ज़माने मेंऐ खुदावंदाअसर दिखाके रहाजिस रूप में आया तेरे कलाम ने रातोंको रोशनी बक्शीतेरे कलाम ने तूफानका रुख बदल डालातेरा कलाम… तेरा कलाम है शोलाभी और शबनम भीतेरा कलाम हैअनमोल ऐ खुदावंदातेरा कलाम… तेरे कलाम ने लोगोंको बक्शी आज़ादीतेरे कलाम से दुनियामें इंकलाब आयातेरा कलाम… Tera kalaam zamaane meiaye khudawandaasar dikhake rahajis roop…
-
Iyaesuraajaa Um Ithayath Thutippai இயேசுராஜா உம் இதயத் துடிப்பை
இயேசுராஜா உம் இதயத் துடிப்பைஅறித்து கொள்ளும் பாக்கியம் தாரும்உம் ஏக்கம் எல்லாம் நிறைவேற்றகிருபையைத் தாரும் ஒரு வாழ்வு அது உமக்காக – (2)உணர்வெல்லாம் உமக்காகஉள்ளமெல்லாம் உமக்காக உம் இதயம் மகிழ்ந்திட வாழ்ந்திட வேண்டும்உம் சித்தம் செய்து நான் மடிந்திட வேண்டும் அழிந்து போகும் ஆத்துமாக்கள் நனைத்திட வேண்டும்ஆத்தும பாரத்தினால் அலைந்திட வேண்டும் உலகத்திற்கு மரித்து நான் வாழ்ந்திட வேண்டும்உண்மையான ஊழியனாய் உழைத்திட வேண்டும் அகிலத்தையே உம் அண்டை சேர்த்திட வேண்டும்அனைத்து மகிமை உமக்கே நான் செலுத்திட வேண்டும்…
-
Iyaesukiristhu En Jeevan இயேசுகிறிஸ்து என் ஜீவன்
இயேசுகிறிஸ்து என் ஜீவன்சாவது ஆதாயமேவாழ்வது நானல்ல இயேசு என்னில் வாழ்கின்றார் இயேசுவை நான் எற்றுக் கொண்டேன்அவருக்குள் நான் வேர் கொண்டேன்அவர் மேல் எழும்பும் கட்டடம் நான்அசைவதில்லை தளர்வதும் இல்லை என்ன வந்தாலும் கலங்கிடாமல்இடுக்கண் நேரம் ஸ்தோத்தரிப்பேன்அறிவைக் கடந்த தெய்வீக அமைதிஅடிமை வாழ்வின் கேடயமே எனது ஜீவன் கிறிஸ்துவுடனேதேவனுக்குள்ளே மறைந்ததுஜீவன் கிறிஸ்து வெளிப்படும் நாளில்மகிமையில் நான் வெளிப்படுவேனே கிறிஸ்துவுக்குள்ளே இரத்தத்தினாலேபாவ மன்னிப்பின் மீட்படைந்தேன்அவரை அறியும் அறிவிலே வளர்வேன்அவரின் விருப்பம் செய்தே மகிழ்வேன் Iyaesukiristhu En Jeevan Lyrics in…
-
Iyaesu Sumanthu Kontaarae இயேசு சுமந்து கொண்டாரே
இயேசு சுமந்து கொண்டாரேநான் சுமக்க தேவையில்லைஇயேசுவின் காயங்களால்சுகமானேன் சுகமானேன் பெலவீனம் சுமந்து கொண்டார்பெலவானாய் மாற்றிவிட்டார் .. இயேசுவின் என் நோய்கள் சுமந்து கொண்டார்என் துக்கம் ஏற்றுக் கொண்டார் Iyaesu Sumanthu Kontaarae Lyrics in English Yesu sumanthu konndaaraenaan sumakka thaevaiyillaiYesuvin kaayangalaalsukamaanaen sukamaanaen pelaveenam sumanthu konndaarpelavaanaay maattivittar .. Yesuvin en Nnoykal sumanthu konndaaren thukkam aettuk konndaar
-
Iyaesu Raajaa Vanthirukkiraar இயேசு ராஜா வந்திருக்கிறார்
இயேசு ராஜா வந்திருக்கிறார்எல்லோரும் கொண்டாடுவோம்கைதட்டி நாம் பாடுவோம்கொண்டாடுவோம் கொண்டாடுவோம்கவலைகள் மறந்து நாம் பாடுவோம் கூப்பிடு நீ பதில் கொடுப்பார்குறைகளெல்லாம் நிறைவாக்குவார்உண்மையாக தேடுவோரின்உள்ளத்தில் வந்திடுவார்கொண்டாடுவோம் கொண்டாடுவோம் மனதுருக்கம் உடையவரேமன்னிப்பதில் வள்ளலவர்உன் நினைவாய் இருக்கின்றார்ஓடிவா என் மகனே(ளே) கண்ணீரெல்லாம் துடைத்திடுவார்கரம் பிடித்து நடத்திடுவார்எண்ணமெல்லாம் எக்கமெல்லாம்இன்றெ நிறைவேற்றுவார் நோய்களெல்லாம் நீக்கிடுவார்நோடிப்பொழுதே சுகம் தருவார்பேய்களெல்லாம் நடுநடுங்கும்பெரியவர் திரு முன்னே – நம்ம பாவமெல்லாம் போக்கிடுவார்பயங்களெல்லாம் நீக்கிடுவார்ஆவியினால் நிரப்பிடுவார்அதிசயம் செய்திடுவார் கசையடிகள் உனக்காககாயமெல்லாம் உனக்காகதிருஇரத்தம் உனக்காகதிருந்திடு என் மகனே Iyaesu Raajaa Vanthirukkiraar Lyrics…
-
Iyaesu Raajaa Aezhai En Ullam இயேசு ராஜா ஏழை என் உள்ளம்
இயேசு ராஜா ஏழை என் உள்ளம்தேடி வந்தீரே என் நேசர் நீர்தானையாஎன்னை தேற்றிடும் என தேசையாசாரோனின் ரோஜா லீலி புஷ்பமேசீக்கிரம் வாருமையா – ஐயா உழையான சேற்றினின்று என்னைஉயிர்ப்பித்து ஜீவன் தந்தீர்அலைபோல துன்பம் என்னை சூழ்ந்தபோதுஅன்பாலே அணைத்துக் கொண்டீர் – ஐயா ஆபத்து காலத்திலே நல்லஅநுக்கிரகம் துணையும் நீரேஅன்பே என்றீர் மகளே என்றீர்மணவாட்டி நீதான் என்றீர் பரிசுத்த ஆவியினால் என்னைஅபிஷேகம் செய்தீரேபயங்களை நீக்கி பலத்தையே தந்துபரிசுத்த மகளாக்கினீர் Iyaesu Raajaa Aezhai En Ullam Lyrics in…
-
तुम दिल में ऐसे बस गये Tum dil mein aise bas gaye
तुम दिल में ऐसे बस गयेज़िंदगी भर के लिए राजा बन गयेजीवन में ऐसा काम कर गयेपाप मेरे श्राप मेरे चलते बन गयेचोरुस: दिल में जेया में होतो पे आँखों में तू है,दिल में जेया में होतो पे आँखों में तू हैस्टॅन्ज़ा: दर्र दर्र के मैं जो जी रहा थादर्र से मुझको येशू ने खीच…
-
तेरे रूह की आग है, यीशु tere rooh kee aag hai
तेरे रूह की आग है, यीशुमेरे दिल मेंबक्श दे मुझको, यीशुप्यारे यीशुकर ले तू क़बूल मुझकोप्यारे यीशु मेरा फ़िदिया देने वालाबर्रा खुदा का तूमुझे नज़ात दिलाने वालामेरा खुदावंद तूक्यूँ ना माँगू आज मैं,तुझसे प्यारे यीशु,बक्श दे… मेरे रोग मिटाने वालामेरा शाफ़ी तूवायदों को निभाने वालामेरा साथी तूसुकून दे आज मुझको,प्यारे यीशुबक्श दे… आवाज़ दे दे…
-
तेरे पवित्र लहूँ में, जीवन की आशा है tere pavitr lahoon mein, jeevan kee aasha hai
को. तेरे पवित्र लहूँ में, जीवन की आशा हैमुक्ति की आशा है, ये है भाग्य मेराये मेरा भाग्य है- तेरे पवित्र… ।हे यीशु राजा, मुक्तिदातादिल में आजा, तू आजा मेरेबन के जीवन… । तेरे पवित्र… । १. दुनियाँ गुनाहो में डुबी हुई थी, तूने बचा लियापापों के किच में फसी हुई थी, तूने उठा लिया…
-
तेरे सन्मुख शीश Terey Sanmukh Sheesh
तेरे सन्मुख शीश नवाते, हे जग के करतार,डूबे हुओं को दे दो सहारा, कर दो बेड़ा पार पाप के बादल सर पर छाये, घिरा हुआ तूफान,तुम बिन नैया कौन संभाले, मेरे प्रभु महान,आके बचा लो प्राण हमारे, जग के खेवनहार जन्म के अन्धें को दी आँखे, रोगी लिए बचाय, पाप क्षमा किये सब पापिन के,…
Got any book recommendations?