I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Asainthitaen Naan Asainthitaen அசைந்திடேன் நான் அசைந்திடேன்

    அசைந்திடேன் நான் அசைந்திடேன்நேசரின் அன்பினில் அசைந்திடேன்விலகிடேன் நான் விலகிடேன்விசுவாச ஓட்டத்தில் விலகிடேன் கல்வாரி அன்பினை நோக்கிப் பார்த்தேன்காலமெல்லாம் என்னை அர்ப்பணித்தேன் ஒடுங்கிக் கிடந்த நான்ஒருபோதும் விழவில்லைஅலைந்து திரிந்த நான்குறைந்து போகவில்லை கண்ணீரை காண்கின்ற தேவன் – என்கண்ணீரைக் கணக்கில் வைத்தார்சோர்ந்து போன என்னை – தம்கரத்தினால் அணைத்துக் கொண்டார். என்னைக் கவர்ந்த நேசம் – உம்தழலாய் தோன்றிடுதேஎத்தனைச் சூழ்ச்சிகளும் – உம்அன்பை அணைக்காதே ஜீவ கிரீடம் தருவீர் – நீர்ஜீவ வெளிச்சம் ஆவீர்நீதீயின் சால்வை தருவீர் –…

  • Asaindhidu Asaindhidu அசைந்திடு அசைந்திடு

    அசைந்திடு அசைந்திடு உலகமே அசைந்திடுஇயேசுவுக்காய் அசைந்திடு நீமகிழ்ந்திடு மகிழ்ந்திடு ஆவியிவியில் மகிழ்ந்திடுஇயேசுவுக்காய் எழும்பிடு நீ ஹோய்துன்பங்களை நீக்கி நம் துயரங்களை போக்கிபயமெல்லாம் மாற்றி நம் கவலையெல்லாம் போக்கிஎனக்காக வந்தீரே என் வாழ்வை நீர் மாற்றித் தந்தீர்நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் இயேசுவே (4) அசைந்திடு அசைந்திடு உலகமே அசைந்திடுஇயேசுவுக்காய் அசைந்திடு நீமகிழ்ந்திடு மகிழ்ந்திடு ஆவியிவியில் மகிழ்ந்திடுஇயேசுவுக்காய் எழும்பிடு நீ ஹோய் கண்ணீரின் பள்ளத்தாக்கை களிப்பாக மாற்றுவார்கண்ணீரைத் துடைக்கின்ற நேசராக வருவார் (2) கலங்காதே கலங்காதே திகையாதே (2) எனக்காக…

  • Aruvigal Ayiramai அருவிகள் ஆயிரமாய்

    அருவிகள் ஆயிரமாய்பாய்ந்து இலங்கிடச் செய்வார்அனைத்தும் ஆள்வோர், “தாகமாய்இருக்கிறேன்”என்றார். வெம்போரில் சாவோர் வேதனைவியாதியஸ்தர் காய்ச்சலும்,குருசில் கூறும் இவ்வோரேஓலத்தில் அடங்கும். அகோரமான நோவிலும்,மானிடர் ஆத்துமாக்களைவாஞ்சிக்கும் தாகம் முக்கியம்,என் ஆன்மாவும் ஒன்றே. Aruvigal Ayiramai Lyrics in English aruvikal aayiramaaypaaynthu ilangidach seyvaaranaiththum aalvor, “thaakamaayirukkiraen”entar. vemporil saavor vaethanaiviyaathiyasthar kaaychchalum,kurusil koorum ivvoraeolaththil adangum. akoramaana Nnovilum,maanidar aaththumaakkalaivaanjikkum thaakam mukkiyam,en aanmaavum onte.

  • Arutkadave Varanthara அருட்கடவே வரந்தர

    அருட்கடவே வரந்தர இது சமயமேஐயனே அருள் தாரும் சிரந்தனில் இறங்கிடும் புறாவுரு ஆவியேகரங்களில் தாசனைக் காத்திடும் தேவா பன்னிரு சீஷரைப் பண்பாகத் தெரிந்தீரேஉன்னத ஆவியால் உண்மையாய்ப் பிழைக்க அன்போடு யேசுவை ஆவியோடு பேசஇன்புறு வரங்களை இவர்க்கின்றே ஈய திரியேக தேவா திருச்சபை பெருகஅறிவுடனாளும் அன்பர் கோனாக அந்தம் ஆதியில்லா அல்பா ஒமேகாநமாசந்ததம் வாழ சபைகளுஞ் செழிக்க. Arutkadave Varanthara Lyrics in Englisharutkadavae varanthara ithu samayamaeaiyanae arul thaarum siranthanil irangidum puraavuru aaviyaekarangalil thaasanaik…

  • Aruppomiguthi Aatkal Thevai அறுப்போ மிகுதி ஆட்கள் தேவை

    அறுப்போ மிகுதி ஆட்கள் தேவைஅருளும் நாதனேதிவ்ய அருமைப் போதகனே இந்திய தேசம் எங்கும் இருள்எட்டி ஓடவே எங்கள் சபைகள் நீடவே எமைப்புரந்த யேசுநாமம்எவருங்காணவே இருள் அடங்கி நாணவே வசன அமுதை வார்க்கும் நல்லவலவர் ஓங்கவே மதிகேடு நீங்கவே நாடு நகரம் காடுமேடுநாடுமிடமெல்லாம் சபைபரவு மிடமெல்லாம் போதகன்மார் ஆவியோடுன்புகழைஓதவே மிகுப்பொய்யை மோதவே எண்ணிலாத ஆத்துமாக்கள்ஏங்கிநையுதே மிகவும் இளைத்துத் தொய்யுதே ஏழையடியார் மனுக்கிரங்கும்எமையாட்கொண்டவா நல்லவாக்கு விண்டவா Aruppomiguthi Aatkal Thevai Lyrics in Englisharuppo mikuthi aatkal thaevaiarulum naathanaethivya…

  • Aruppin Kaalamae அறுப்பின் காலமே

    அறுப்பின் காலமே இது இரட்சிப்பின் நேரமேஅறுவடை மிகுதியேஇது ஆண்டவர் வேளையே துதியின் ஆடையை நான் அணிந்து கொள்வேனேதூய தேவனையே நான் பாடுவேன் தூசியை உதறி விட்டு முன்னே செல்வோம்இயேசுவின் பின்னால்கழுத்தின் கட்டுகள் எல்லாம் விலக்கினார் இயேசுஎழும்பிப் பிரகாசிப்பேன் உமக்காய் கானல் நீர் போன்றதே இந்த உலகின் செல்வங்கள்கானல் நீர் போன்றதே இது சூழ்ச்சியேஉலகின் செல்வத்திற்காய் பரலோகம் இழக்க மாட்டேன்பரலோகம் செல்வதே என் வாஞ்சையே ஆபேல் போலவே சிறந்ததைத் தருகின்றேன்ஆபேல் போலவே தருகின்றேன்காயின் போலவே இழிவானதைத் தரமாட்டேன்மேலானதைச் செய்வேன்…

  • Arunum Kottaium Belanai Kaappavar அரணும் கோட்டையும் பெலனாய் காப்பவர்

    அரணும் கோட்டையும்பெலனாய் காப்பவர்திடமாய் ஜெயித்திடஎனது என்றென்றும் துணையே ஜீவ நம்பிக்கை நல்கஇயேசு மரித்து எழுந்தார் (2)அழிந்திடாத உரிமை பெறவேபுது ஜீவன் அடையச் செய்தார் (2) மகிழ்ச்சி ஆனந்தம் தங்கமகிமை நம்பிக்கை ஈந்தார் (2)நீதிமானை செழிக்கச் செய்துஎன்றென்றும் ஜெயம் நல்குவார் (2) தம்மால் மதிலைத் தாண்டிஉம்மால் சேனைக்குள் பாய்வேன் (2)எதிர்த்து நின்று ஜெயமே அடைவேன்என்றென்றும் துணைசெய்கின்றார் (2) Arunum Kottaium Belanai Kaappavar Lyrics in Englisharanum kottaைyum pelanaay kaappavar thidamaay jeyiththida enathu ententum thunnaiyae…

  • Arumai Ratchaga Koodi அருமை ரட்சகா கூடி

    அருமை ரட்சகா கூடி வந்தோம் உமதன்பின் விருந்தருந்த வந்தோம் அறிவுக் கெட்டாத ஆச்சரியமானஅன்பை நினைக்க ஆராயும் எமதுள்ளங்களை -பலவாறான நோக்கம் எண்ணங்களைச்சீராய்ச் சுத்தமனதாய் உட்கொள்ள நீர்திருவருள் கூரும் ஜீவ அப்பமும் பானமும் நீர் எங்கள்தேவையாவும் திருப்தி செய்வீர்கோவே மா பயபக்தியாய் விருந்துகொண்டாட இப்போ உமதன்பின் பிரசன்னம் பெற்றோம்-உமதுஒளி முகதரிசன முற்றோம்சமாதானம் அன்பு சந்தோஷமும் எமில்தங்கச் செய்திடும் கிருபை விருந்தின் இந்த ஐக்யம்-பூவில்கிடைத் தற்கரிய பெரும் பாக்யம்அரும் பிரியத்தோ டெங்களை நேசிக்கும்குருவே வந்தனம் எங்கட்காய் உமை ஒப்புவித்தீர் -கொடும்ஈனச்…

  • Arulnaatha Nambi Vanthen அருள்நாதா நம்பி வந்தேன்

    அருள்நாதா நம்பி வந்தேன் அருள்நாதா நம்பிவந்தேன்,நோக்கக்கடவீர்.கைமாறின்றி என்னை முற்றும்ரக்ஷிப்பீர். தஞ்சம் வேண்டி நம்பி வந்தேன்திருப் பாதத்தில்;பாவ மன்னிப்பருள்வீர் இந்நேரத்தில். தூய்மை வேண்டி நம்பி வந்தேன்உந்தன் ஆவியால்;சுத்திசெய்வீர் மாசில்லாதரத்தத்தால். துணை வேண்டி நம்பி வந்தேன்,பாதை காட்டுவீர்;திருப்தி செய்து நித்தம் நன்மைநல்குவீர். சக்தி வேண்டி நம்பி வந்தேன்,ஞானம் பெலனும்;அக்னி நாவும் வல்ல வாக்கும்ஈந்திடும். இயேசு நாதா, நம்பி வந்தேன்,தவறாமலேஎன்னை என்றும் தாங்கி நின்றுகாருமே. Arulnaatha Nambi Vanthen Lyrics in Englisharulnaathaa nampi vanthaen arulnaathaa nampivanthaen, Nnokkakkadaveer. kaimaarinti…

  • Arulin Oliyaik Kanndaar அருளின் ஒளியைக் கண்டார்

    அருளின் ஒளியைக் கண்டார் இருளின் மாந்தரே; மருள் மரண மாந்தரில் திரு ஒளி வீச. ஜாதிகளைத் திரளாக்கி நீதி மகிழ்ச்சியால் கோதில் அறுப்பில் மகிழ ஜோதியாய்த் தோன்றினார். கர்த்தன், பிறந்த பாலகன், கர்த்தத்துவமுள்ளோன்; சுத்த அவரின் நாமமே மெத்த அதிசயம். ஆலோசனையின் கர்த்தனே, சாலவே வல்லோனே, பூலோக சமாதானமே, மேலோக தந்தையே. தாவீதின் சிங்காசனத்தை மேவி நிலைகொள்ள கூவி நியாயம் நீதியால் ஏவி பலம் செய்வார். Arulin Oliyaik Kanndaar Lyrics in English arulin oliyaik…

Got any book recommendations?