I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Appaa Ummai Naesikkiraen அப்பா உம்மை நேசிக்கிறேன்
அப்பா உம்மை நேசிக்கிறேன்ஆர்வமுடன் நேசிக்கிறேன் எப்போதும் உம் புகழ்தானேஎந்நேரமும் ஏக்கம் தானேஎல்லாம் நீர்தானே – ஐயா பலியாகி என்னை மீட்டீரையாபாவங்கள் சுமந்து தீர்த்தீரையாஒளியாய் வந்தீரையா – ஐயா உந்தன் அன்பு போதுமையாஉறவோ பொருளோ பிரிக்காதையாஎன் நேசர் நீர்தானையா – ஐயா கண்ணீர் துடைக்கும் காருண்யமேமன்னித்து மறக்கும் தாயுள்ளமேவிண்ணக பேரின்பமே – அப்பா அநுதின உணவு நீர்தானையா – என்அன்றாட வெளிச்சம் நீர்தானையாஅருட்கடல் நீர்தானையா – எனக்கு ஒரு குறையின்றி நடத்துகின்றீர்ஊழியம் தந்து மகிழ்கின்றீர்அருகதை இல்லையையா – ஐயா…
-
Appaa Naan Ummaip Paarkkiraen அப்பா நான் உம்மைப் பார்க்கிறேன்
அப்பா நான் உம்மைப் பார்க்கிறேன்அன்பே நான் உம்மைத் துதிக்கிறேன் நீரே என் வழி நீரே என் சத்தியம்நீரே என் ஜீவனன்றோ அப்பாவும் நீரே அம்மாவும் நீரேநான் உந்தன் பிள்ளையன்றோ நல்ல மேய்ப்பன் நீர் தானேநான் உந்தன் ஆட்டுக்குட்டி ஜீவ நீருற்று நீர் தானேஉந்தன்மேல் தாகம் கொண்டேன் Appaa Naan Ummaip Paarkkiraen Lyrics in Englishappaa naan ummaip paarkkiraenanpae naan ummaith thuthikkiraen neerae en vali neerae en saththiyamneerae en jeevananto appaavum…
-
Appa yesu neenga vantha அப்பா இயேசு நீங்க வந்தா
அப்பா இயேசு நீங்க வந்தாசந்தோஷம் எனக்கு – நீங்க இல்லாஆராதனை வேண்டாமே எனக்கு வாருங்கப்பா வரம் தாருங்கப்பாகேளுங்கப்பா ஜெபம் கேளுங்கப்பா தாவீதைப்போல் நடனமாடி உம்மைபோற்றுவேன் தானியேல் போல் ஜெபித்துஉந்தன் பாதம் அமருவேன் – பலகோடிகோடி நாவுகள் உம்மை உயர்த்திடமுழங்கால்கள் உந்தன்நாமத்துக்கு பணிந்து தொழுதிட உம்மை நான் ஆராதித்தால் தோல்விஎனக்கில்லை – உம்மை நான்ஸ்தோத்திரித்தால் தொல்லை எனக்கில்லைநீங்க செய்த நன்மைக்கு நான்என்னத்தை செலுத்துவேன் – நாள் முழுவதும்உம் பாதம் தொழுது மகிழுவேன் உயிரோடு இருக்கும் வரை உம்மைபாடுவேன் –…
-
Appa veetil eppothum அப்பா வீட்டில் எப்போதும்
அப்பா வீட்டில் எப்போதும் சந்தோஷமேஆடலும் பாடலும் இங்கு தானே ஆடுவோம், கொண்டாடுவோம்பாடுவோம், நடனமாடுவோம்அல்லேலூயா ஆனந்தமேஎல்லையில்லா பேரின்பமே காத்திருந்தார் கண்டு கொண்டார்கண்ணீரெல்லாம் துடைத்து விட்டார் பரிசுத்த முத்தம் தந்துபாவமெல்லாம் போக்கி விட்டார் பாவத்திலே மரித்திருந்தேன்புதிய மனிதனாய் உயிர்த்து விட்டேன் ஆவியென்னும் ஆடை தந்தார்அதிகாரம் என்னும் மோதிரம் தந்தார் வசனமென்னும் சத்துணவைவாழ்நாளெல்லாம் ஊட்டுகிறார் அணிந்து கொண்டோம் மிதியடியைஅப்பாவின் சுவிசேஷம் அறிவித்திட Appa veetil eppothum Lyrics in Englishappaa veettil eppothum santhoshamaeaadalum paadalum ingu thaanae aaduvom, konndaaduvompaaduvom,…
-
Appa unthan patham அப்பா உந்தன் பாதம்
அப்பா உந்தன் பாதம்அமர்ந்திருக்கும் நேரம் – அன்பாலேஉள்ளம் பொங்குதே – உந்தன் பாவம் சாபம் போக்கிநோய்களெல்லாம் நீக்கிசுகமான வாழ்வைத் தந்தீரே – எனக்கு அன்பின் ஆவியாலேஅபிஷேகித்து நிறைத்தீர்அன்பரே உம்மைத் துதிப்பேன் – என்றும் கிருபை வசனத்தாலேமகிமை வாழ்வை தந்தீர்ராஜாவே உம்மைப் புகழ்வேன் – இயேசு கருணையுள்ள தேவாஅருளைப் பொழியும் நாதாஉமக்காக என்றும் வாழ்வேன் – இனி Appa unthan patham Lyrics in Englishappaa unthan paathamamarnthirukkum naeram – anpaalaeullam ponguthae – unthan paavam…
-
Appa unga namathil அப்பா உங்க நாமத்தில்
அப்பா உங்க நாமத்தில் மகத்துவம் உண்டுஅப்பா உங்க நாமத்தில் வல்லமை உண்டுஉங்க நாமமே என் பட்டயம்உங்க நாமமே எனக்கு கேடகம்உங்க நாமத்தில் விடுதலை நிச்சயம்உங்க நாமத்தில் வெற்றி நிச்சயம் கோடி கோடி நாமங்கள் வேல்ட்ல உண்டுஆனாலும் உங்க நாமம் ஸ்பெஷல் நாமமேஜீவன் தந்து இரட்சிப்ப தந்துவாழ வச்சது உங்க நாமமே பராக்கிரமசாலிகள் மேல் ஆளுகை தந்துபலவானை வீழ்த்தியது உங்க நாமமேஎளிமைக்கென்று பந்தி ஒன்றஆயத்தம் பண்ணும் உங்க நாமமே உங்க நாமம் சொல்ல சொல்ல பேய்கள் ஓடுதுஅறிக்கையிட்டு பாட…
-
Appa Unga Madiyila அப்பா உங்க மடியில
அப்பா உங்க மடியில நான்தலைசாய்க்கணும்அப்பா உங்க நெனப்புலதான்உயிர்வாழணும் – 2 என் மனசை புரிஞ்ச தெய்வம் நீங்கப்பாஎன் மனசு நெறஞ்ச செல்வம் இயேசப்பா – 2– அப்பா உங்க என் உசுருக்குள்ள கலந்துஉயிர்வாழ்வது ஏனோஉங்க உசுர கொடுத்து பாவி எனக்குஉயிர் தந்ததும் ஏனோ – 2கண்ணுக்குள்ள பொத்தி வச்சிகாத்துவந்தது ஏனோகால்கள் இரண்டும் இடரிடாமல்சுமந்துவந்தது ஏனோ – என் – 2– அப்பா உங்க உங்க உள்ளங்கையில் என்னை வரஞ்சிபார்த்துகிட்டதும் ஏனோஉங்க கைகள் இரண்டிலும் ஆணீ அடிக்கபொருத்துகிட்டதும் ஏனோ…
-
Appa Umpatham Amarthuvitten அப்பா உம்பாதம் அமர்ந்துவிட்டேன்
அப்பா உம்பாதம் அமர்ந்துவிட்டேன்அன்பின் தகப்பன் நீர்தானையாசெய்த பாவங்கள் கண்முன்னேவருந்துகிறேன் நான் கண்ணீரோடு என்னைக் கழுவி கழுவி தூய்மையாக்கும்கல்வாரி இரத்தத்தாலேநான் பனியைப்போல வெண்மையாவேன்முற்றிலும் வெண்மையாவேன்இயேசையா – 4 துணிகரமாய் நான் தவறு செய்தேன்துணிந்து பாவம் செய்தேன்நோக்கிப் பார்க்க பெலன் இல்லையேதூக்கி நிறுத்தும் என் தெய்வமே என்னைக் கழுவி கழுவி தூய்மையாக்கும்கல்வாரி இரத்தத்தாலேநான் பனியைப்போல வெண்மையாவேன்முற்றிலும் வெண்மையாவேன்இயேசையா – 4 கிழக்கு மேற்கு உள்ள தூரம்உந்தன் இரக்கம் உயர்ந்ததையாஇல்லையே எல்லை உம் அன்பிற்குஇரக்கத்தின் செல்வந்தர் நீர்தானையா என்னைக் கழுவி கழுவி…
-
Appa Ummai Aarathipen அப்பா உம்மை ஆராதிப்பேன்
அப்பா உம்மை ஆராதிப்பேன் – இயேசுஅப்பா உம்மை ஆராதிப்பேன் – 2 ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் – 2 உம்மை தொட்டு தொட்டு ஆராதிப்பேன்உம்மை முத்தமிட்டு ஆராதிப்பேன் – 2உம்மை சுத்தி சுத்தி ஆராதிப்பேன்உம்மை நடனமாடி ஆராதிப்பேன் – 2 கல்லு மண்ணு இல்ல – 2உண்மை தெய்வம் நீங்கஉம்மைத்தானே நாங்கஆராதிக்க வந்தோம் – 2 என்னை காண்கிற – 2தெய்வம் நீங்க தான்நீங்க இல்லாம வாழ முடியாது – 2 சர்வ வல்ல…
-
Appa Ummai அப்பா உம்மை
அப்பா உம்மை நேசிக்கிறேன்ஆர்வமுடன் நேசிக்கிறேன் எப்போதும் உம் புகழ்தானேஎந்நேரமும் ஏக்கம் தானேஎல்லாம் நீர்தானே அப்பா பலியாகி என்னை மீட்டீரையாபாவங்கள் சுமந்து தீர்த்தீரையாஒளியாய் வந்தீரையா ஐயா கண்ணீர் துடைக்கும் காருண்யமேமன்னித்து மறக்கும் தாயுள்ளமேவிண்ணக பேரின்பமே அப்பா அனுதின உணவு நீர்தானையா என்அன்றாட வெளிச்சம் நீர்தானையாஅருட்கடல் நீர்தானையா எனக்கு ஒரு குறையின்றி நடத்துகின்றீர்ஊழியம் தந்து மகிழ்கின்றீர்அருகதை இல்லையா ஐயா ஜெபமே எனது ஜீவனாகணும்ஜெயக்கொடி எனது இலக்காகணும்ஊழியம் உணவாகணும் v
Got any book recommendations?