I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Annaikku Karam Kuvippom அன்னைக்குக் கரம் குவிப்போம்

    அன்னைக்குக் கரம் குவிப்போம் அவள் அன்பைப் பாடிடுவோம் – 2 கன்னிமையில் இறைவன் உருக்கொடுத்தார் – அந்தமுன்னவனின் அன்னையெனத் திகழ்ந்தார் (2)மனுக்குலம் வாழ்ந்திட பாதை படைத்தார் – 2தினம் அவள் புகழினைப் பாடிடுவோம் பாவமதால் மனிதன் அருளிழந்தான் – அன்றுபாசமதால் அன்னை கருணை கொண்டாள் (2)பாரினில் வாடினோர் வாழ்வு கண்டார் -2பாரினில் அவள் புகழ் பாடிடுவோம் Annaikku Karam Kuvippom Lyrics in Englishannaikkuk karam kuvippom aval anpaip paadiduvom – 2 kannimaiyil iraivan…

  • Annai Un Pathathil Amarnthidum Velai அன்னை உன் பாதத்தில் அமர்ந்திடும் வேளை

    அன்னை உன் பாதத்தில் அமர்ந்திடும் வேளை அல்லல்கள் யாவும் தீருதம்மா என்னை நீ தாலாட்டி அமர்ந்திடும் வேளை பிள்ளை என் உள்ளம் மகிழுதம்மா –2 சோகத்தின் ரேகைகள் சுடுகின்ற போது சேதங்கள் தீண்டாமல் கரை சேர்க்கிறாய் –2 பாதங்கள் தடுமாறி பயில்கின்ற போது படியேற என்னோடு கரம் கோர்க்கிறாய் தாயே நீதான் எந்தன் வாழ்வாகிறாய் நிஜமென்று எண்ணிய நேசங்கள் கூட நிறம் மாறும் போது நிறை செய்கிறாய் –2 உயிரான உறவுகள் பிரிகின்ற போது உயிரோடு கலந்து…

  • Annai Mariyaam Mathavukku அன்னை மரியாம் மாதாவுக்கு

    அன்னை மரியாம் மாதாவுக்கு மங்களம் பாடிடுவோம் நாம் இந்த வேளையில் ஒன்றாய்க் கூடி வாழ்த்திப் போற்றிடுவோம் அருள் நிறைந்த அம்மணி அகில லோக நாயகி -2 ஆண்டவனின் அன்புத் தாயும் நீ எங்கள் அன்னையே -2 காத்திடும் எங்கள் –அன்னை மரியாம் அமல உற்பவம் நீயன்றோ அடைக்கலமும் நீயன்றோ -2 அகிலம் ஆளும் தேவதாயும் நீ எங்கள் அன்னையே -2 காத்திடும் எங்கள் –அன்னை மரியாம் துன்பத்தில் துணை நீயன்றோ துயரம் துடைக்கும் தாயன்றோ தூய்மை என்னும்…

  • Annai Mamari Engal Anbin அன்னை மாமரி எங்கள் அன்பின்

    அன்னை மாமரி எங்கள் அன்பின் தாய்மரி என்றும் உந்தன் புகழைப் பாடுவோம் தேடும் மாந்தரைத் தேற்றிக் காத்திடும் உந்தன் அருள் வரங்கள் இன்று தேடினோம் (2) எண்ணிறந்த உதவிகளைப் பெற்றுத் தந்த நீ எங்கள் வாழ்வில் உடனிருந்து காத்து வருகின்றாய் (2) நன்றிப் பூக்கள் ஒன்று சேர்த்தோம் உந்தன் பாதத்தில் சகாயத் தாய்மரியே எம்மை அரவணைத்துக் காப்பாய் நீயே-2 அண்ணல் இயேசு அன்பு வழியைக் கற்றுத் தந்த உன் அன்புமிகு ஆதரவில் அச்சம் நீங்குதே -2 Annai…

  • Annai Anbilum Vilai அன்னை அன்பிலும் விலை

    அன்னை அன்பிலும் விலைஎன் இயேசுவின் தூய அன்பே – 2தன்னை பலியாய்த் தந்தவர்உன்னை விசாரிப்பார்என் இயேசுவின் தூய அன்பே பாவச் சேற்றினில் வீழ்ந்தோரைபரன் சுமந்து மீட்டாரேதம் நாமத்தை நீ நம்பினால்தளர்ந்திடாதே வா அன்னை அன்பிலும் விலைஎன் இயேசுவின் தூய அன்பே மாய லோகத்தின் வேஷமேமறைந்திடும் பொய் நாசமேமேலான நல் சந்தோஷமேமெய்த்தேவன் ஈவாரே அன்னை அன்பிலும் விலைஎன் இயேசுவின் தூய அன்பே உந்தன் பாரங்கள் யாவையும்உன்னை விட்டே அகற்றுவார்உன் கர்த்தரால் கூடாதது உண்டோநீ நம்பி வா அன்னை அன்பிலும்…

  • Anjathiru Enn Nenjame அஞ்சாதிரு, என் நெஞ்சமே

    அஞ்சாதிரு, என் நெஞ்சமே அஞ்சாதிரு, என் நெஞ்சமே, உன் கர்த்தர் துன்ப நாளிலே கண்பார்ப்போம் என்கிறார்; இக்கட்டில் திகையாதிரு, தகுந்த துணை உனக்கு தப்பாமல் செய்குவார். தாவீதும் யோபும் யோசேப்பும் அநேக நீதிமான்களும் உன்னிலும் வெகுவாய் கஸ்தி அடைந்தும், பக்தியில் வேரூன்றி ஏற்ற வேளையில் வாழ்ந்தார்கள் பூர்த்தியாய். கருத்தாய் தெய்வ தயவை எப்போதும் நம்பும் பிள்ளையை சகாயர் மறவார்; மெய்பக்தி உன்னில் வேர்கொண்டால் இரக்கமான கரத்தால் அணைத்து பாலிப்பார். என் நெஞ்சமே, மகிழ்ந்திரு; பேய், லோகம்,துன்பம் உனக்கு…

  • Anjathae Naan Entrum Unnodu அஞ்சாதே அஞ்சாதே நான் என்றும் உன்னோடு

    அஞ்சாதே அஞ்சாதே நான் என்றும் உன்னோடு எந்தத் துன்பம் வந்தாலும் என் அன்பு உன்னோடு – 2 குன்று அசையலாம் குகைகள் பெயரலாம் உலகம் முழுவதும் உன்னை வெறுக்கலாம் – 2 என்ன நிலைதான் ஆனாலும் எந்தன் அன்பு மாறாது அஞ்சாதே அஞ்சாதே உன்னை நான் காப்பேன் – 2 அன்னை குழந்தையை அணைக்க மறப்பாளோ சின்ன துன்பமும் நெருங்க விடுவாளோ – 2 அன்னை உன்னை மறந்தாலும் உன்னை நானோ மறவேனே அஞ்சாதே Anjathae Naan…

  • Andavare Um Patham ஆண்டவரே உம் பாதம்

    ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன்அடிமை நான் ஐயாஆயிரம் ஆயிரம் துன்பங்கள் வந்தாலும்அகன்று போமாட்டேன் – உம்மைவிட்டுஅகன்று போகமாட்டேன் ஒவ்வொரு நாளும் உம்குரல் கேட்டுஅதன்படி நடக்கின்றேன்உலகினை மறந்து உம்மையே நோக்கிஓடி வருகின்றேன் வேதத்திலுள்ள அதிசயம் அனைத்தும்நன்கு புரியும்படிதேவனே எனது கண்களையேதினமும் திறந்தருளும் வாலிபன் தனது வழிதனையேஎதனால் சுத்தம் பண்ணுவான்தேவனே உமது வார்த்தையின்படியேகாத்துக் கொள்வதனால் நான் நடப்பதற்கு பாதையைக் காட்டும்தீபமே உம் வசனம்செல்லும் வழிக்கு வெளிச்சமும் அதுவேதேவனே உம் வாக்கு தேவனே உமக்கு எதிராய் நான்பாவம் செய்யாதபடிஉமதுவாக்கை என் இருதயத்தில்பதித்து…

  • Andavarai Ekkalamum Potriduven ஆண்டவரை எக்காலமும்

    ஆண்டவரை எக்காலமும் போற்றிடுவேன்அவர்புகழ் எப்போதம் என் நாவில் ஒலிக்கும் என்னோடே ஆண்டவரை மகிமைப்படுத்துங்கள்ஒருமித்து அவர் நாமம் உயர்த்திடுவோம்நடனமாடி நன்றி சொல்வோம்… ஆண்டவரைத் தேடினேன் செவி கொடுத்தார்எல்லாவித பயத்தினின்றும் விடுவித்தார் அவரை நோக்கிப் கார்த்ததால் பிரகாசமானேன்எனதுமுகம் வெட்கப்பட்டு போகவயில்ல ஏழைநான் கூப்பிட்டேன் பதில் தந்தாரேநெருக்கடிகள் அனைத்தினின்றும் விடுவித்தாரே கர்த்தர் நல்லவர் சுவைத்துப் பாருங்கள்அவரை நம்பும் மனிதரெல்லாம் பாக்கியவான்கள் சிங்கக்குட்டிகள் உணவின்றி பட்டினி கிடக்கும்ஆண்டவரை நாடுவோர்க்கு குறைவேயில்லை கர்த்தர் கண்கள் நீதிமானை நோக்கியிருக்கும்அவர் செவிகள் அவனுக்கு திறந்திருக்கும் நீதிமான்கள் கூப்பிட்டால்…

  • Andavar Yesuvin ஆண்டவர் இயேசுவின் அருள்மொழி

    ஆண்டவர் இயேசுவின்அருள்மொழி கூறிடுவேன் – நற்செய்தி இயேசென்று சொன்னாலேயார் என்று கேட்டிடும்-2எண்ணற்ற மாந்தர்க்குநற்செய்தி யார் சொல்லுவார்?என்னை நான் தருகின்றேன்ஏற்றுக்கொள்ள மாதூயார் ஆ… ஆ…பார்புகழ் போற்றும் எங்கள் இயேசுதேவன் அன்பினையே – நற்செய்தி அறிந்தும் அறியாமல்தெரிந்தும் தெரியாமல்-2வாழும் மாந்தர்க்குசத்தியத்தை யார் சொல்வார்உன்னையே தந்திடுவாய்எழும்பி நீ புறப்படுவாய்பார் புகழ் போற்றும் இயேசுநாதன்அன்பை என்றும் சொல் – நற்செய்தி Andavar Yesuvin – ஆண்டவர் இயேசுவின் அருள்மொழி Lyrics in EnglishAndavar Yesuvinaanndavar Yesuvinarulmoli kooriduvaen – narseythi iyaesentu sonnaalaeyaar…

Got any book recommendations?