Panivilum Raavinil Kadungulir Vaelaiyil பனிவிழும் ராவினில் கடுங்குளிர் வேளையில்

பனிவிழும் ராவினில் கடுங்குளிர் வேளையில்
கன்னிமரி மடியில்
விண்ணவர் வாழ்த்திட – (2)
ஆயர்கள் போற்றிட
இயேசு பிறந்தாரே
ராஜன் பிறந்தார் – (2)
நேசர் பிறந்தாரே – (2)

  1. மின்னிடும் வானக தாரகையே
    தேடிடும் ஞானியர் கண்டிடவே – (2)
    முன்வழி கட்டிச் சென்றதுவே
    பாலனைக் கண்டு பணிந்திடவே
    மகிழ்ந்தார் , புகழ்ந்தார் மண்ணோரின் ரட்சகரை — பனி
  2. மகிமையில் தோன்றிய தவமணியே
    மாட்சிமை தேவனின் கண்மணியே – (2)
    மாந்தர்க்கு மீட்பினை வழங்கிடவே
    மானிடனாக உதிதவரே
    பணிவோம், புகழ்வோம் மண்ணோரின் ரட்சகரை — பனி

Panivilum Raavinil Kadungulir Vaelaiyil Lyrics in English
panivilum raavinil kadungulir vaelaiyil
kannimari matiyil
vinnnavar vaalththida – (2)
aayarkal pottida
Yesu piranthaarae
raajan piranthaar – (2)
naesar piranthaarae – (2)

  1. minnidum vaanaka thaarakaiyae
    thaedidum njaaniyar kanntidavae – (2)
    munvali kattich sentathuvae
    paalanaik kanndu panninthidavae
    makilnthaar , pukalnthaar mannnnorin ratchakarai — pani
  2. makimaiyil thontiya thavamanniyae
    maatchimai thaevanin kannmanniyae – (2)
    maantharkku meetpinai valangidavae
    maanidanaaka uthithavarae
    pannivom, pukalvom mannnnorin ratchakarai — pani

Posted

in

by

Tags:

Comments

Leave a Reply