பரம குயவனே என்னை வனையுமே
உம் சித்தம் போல் என்னை வனையுமே (2)
உமக்காக என்னை வனையுமே
களிமண்ணான என்னை வனைந்திடுமே
- உம் கரத்தாலே மண்ணை பிசைந்து
மனிதனை உருவாக்கினீர் (2)
எந்தனையும் தொட்டு உம் சாயலாக வனையும்
உம்மை போல மாற்றிடுமே – என்னை – பரம - உமக்குகந்ததாய் உடைத்து என்னை
உம்முடைமை ஆக்கிடுமே (2)
விருப்பம் போல என்னை உந்தன் கரத்தால்
அருமையாக வனைந்திடுமே – உமக்கு – பரம - உமது சித்தத்தின் மையத்தில் என்னை
வைத்து என்றும் வழி நடத்திடும் (2)
உந்தன் சித்தம் செய்ய என்னை தத்தம் செய்தேன்
முழுமையாக அர்ப்பணம் செய்தேன் – என்னை – பரம
Parama Kuyavanae Ennai Vanaiyumae Lyrics in English
parama kuyavanae ennai vanaiyumae
um siththam pol ennai vanaiyumae (2)
umakkaaka ennai vanaiyumae
kalimannnnaana ennai vanainthidumae
- um karaththaalae mannnnai pisainthu
manithanai uruvaakkineer (2)
enthanaiyum thottu um saayalaaka vanaiyum
ummai pola maattidumae – ennai – parama - umakkukanthathaay utaiththu ennai
ummutaimai aakkidumae (2)
viruppam pola ennai unthan karaththaal
arumaiyaaka vanainthidumae – umakku – parama - umathu siththaththin maiyaththil ennai
vaiththu entum vali nadaththidum (2)
unthan siththam seyya ennai thaththam seythaen
mulumaiyaaka arppanam seythaen – ennai – parama
Leave a Reply
You must be logged in to post a comment.