பரத்தின் ஜோதியே
- பரத்தின் ஜோதியே
என்மேல் இறங்கிடும்
பிரகாசத்துடனே
உள்ளத்தில் விளங்கும்
நீர் ஜீவ ஜோதி, தேவரீர்
நற் கதிர் வீசக்கடவீர். - நிறைந்த அருளால்
லௌகீக ஆசையை
அகற்றி, ஆவியால்
பேரின்ப வாஞ்சையை
வளர்த்து நித்தம் பலமாய்
வேரூன்றச் செய்யும் தயவாய். - நீர் என்னை ஆளுகில்
நான் வாழ்ந்து பூரிப்பேன்
நீர் என்னை மறக்கில்
நான் தாழ்ந்து மாளுவேன்
என் ஊக்கம் ஜீவனும் நீரே
கடாட்சம் செய்யும், கர்த்தரே. - தெய்வன்பும் தயவும்
உம்மாலேயே உண்டாம்
நற் குணம் யாவுக்கும்
நீர் ஜீவ ஊற்றேயாம்
நான் வாழும்படி என்றைக்கும்
என்னை நிரப்பியருளும்.
Parathin Jothiye Enmel Irangidum Lyrics in English
paraththin jothiyae
- paraththin jothiyae
enmael irangidum
pirakaasaththudanae
ullaththil vilangum
neer jeeva jothi, thaevareer
nar kathir veesakkadaveer. - niraintha arulaal
laugeeka aasaiyai
akatti, aaviyaal
paerinpa vaanjaiyai
valarththu niththam palamaay
vaeroontach seyyum thayavaay. - neer ennai aalukil
naan vaalnthu poorippaen
neer ennai marakkil
naan thaalnthu maaluvaen
en ookkam jeevanum neerae
kadaatcham seyyum, karththarae. - theyvanpum thayavum
ummaalaeyae unndaam
nar kunam yaavukkum
neer jeeva ootteyaam
naan vaalumpati entaikkum
ennai nirappiyarulum.
Leave a Reply
You must be logged in to post a comment.