பரிசுத்த அக்கினி அனுப்பும் தேவா உருக்கமாய்
ஜூவாலிக்கக் கொளுத்தும் தேவா
- இரக்கமாய் அக்கினித் தழலைக் கொண்டுஉருக்கமாய் உள்ளத்தைத் தொட்டருளும்
- கன்னிகை விருத்தர் வாலிபரும்உன்னத ஆவியால் நிரம்பிடவும்
- பாவிகள் யாவரும் மனந்திரும்பபரலோக அக்கினி நாவருளும்
- தேசமெங்கும் திவ்விய அக்கினியால்தீவினை யாவையும் சுட்டெரிக்க
- இயேசுவின் பேரன்பை நன்குணர்ந்துஆவியில் யாவரும் வளர்ந்திடவே
Parisuththa Akkini Anuppum Lyrics in English
parisuththa akkini anuppum thaevaa urukkamaay
joovaalikkak koluththum thaevaa
- irakkamaay akkinith thalalaik konnduurukkamaay ullaththaith thottarulum
- kannikai viruththar vaaliparumunnatha aaviyaal nirampidavum
- paavikal yaavarum mananthirumpaparaloka akkini naavarulum
- thaesamengum thivviya akkiniyaaltheevinai yaavaiyum sutterikka
- Yesuvin paeranpai nankunarnthuaaviyil yaavarum valarnthidavae
Leave a Reply
You must be logged in to post a comment.