பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா
ஒப்பில்லாத் திரு ஸ்நானத்தினால்?
பாவதோஷம் நீங்க நம்பினீர்களா
ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்?
மாசில்லா- சுத்தமா
திருபுண்ணிய தீர்த்தத்தினால்?
குற்றம் நீங்கிவிடக் குணம் மாறிற்றா
ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்?
- பரலோக சிந்தை அணிந்தீர்களா
வல்லமீட்பர் தயாளத்தினால்?
மறுஜென்ம குணமடைந்தீர்களா
ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்? - மணவாளன் வரக் களிப்பீர்களா
தூய நதியின் ஸ்நானத்தினால்
மோட்ச கரை ஏறிச் சுகிப்பீர்களா
ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்? - மாசு கறை நீங்கும், நீசப்பாவியே!
சுத்த ரத்தத்தின் சக்தியினால்.
முக்தி பேறுண்டாகும்,
குற்றவாளியே!
ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்
Parisuththam Pera Vanthitdeergalaa Lyrics in English
parisuththam pera vanthittirkalaa
oppillaath thiru snaanaththinaal?
paavathosham neenga nampineerkalaa
aattukkuttiyin raththaththinaal?
maasillaa- suththamaa
thirupunnnniya theerththaththinaal?
kuttam neengividak kunam maarittaா
aattukkuttiyin raththaththinaal?
- paraloka sinthai annintheerkalaa
vallameetpar thayaalaththinaal?
marujenma kunamataintheerkalaa
aattukkuttiyin raththaththinaal? - manavaalan varak kalippeerkalaa
thooya nathiyin snaanaththinaal
motcha karai aerich sukippeerkalaa
aattukkuttiyin raththaththinaal? - maasu karai neengum, neesappaaviyae!
suththa raththaththin sakthiyinaal.
mukthi paerunndaakum,
kuttavaaliyae!
aattukkuttiyin raththaththinaal
Leave a Reply
You must be logged in to post a comment.