பரலோக தேவனே
பராக்கிரமம் உள்ளவரே (2)
(இந்த) அகிலத்தை ஆள்பவரே
உம்மால் ஆகாதது எதுவுமில்லை
- எல்ஷடாய் எல்ஷடாய்
சர்வ வல்ல தெய்வமே (2)
உயர்த்துகிறோம் வாழ்த்துகிறோம்
வணங்குகிறோம் – உம்மை
- யெஹோவா நிசியே
வெற்றி தந்த தெய்வமே (2) - யெஹோவா ராஃப்ஃபா
சுகம் தந்த தெய்வமே (2) - எல்ரோயீ எல்ரோயீ
என்னை கண்ட தெய்வமே (2)
Parolaga Devane Parakkiramam Lyrics in English
paraloka thaevanae
paraakkiramam ullavarae (2)
(intha) akilaththai aalpavarae
ummaal aakaathathu ethuvumillai
- elshadaay elshadaay
sarva valla theyvamae (2)
uyarththukirom vaalththukirom
vanangukirom – ummai
- yehovaa nisiyae
vetti thantha theyvamae (2) - yehovaa raaqpqpaa
sukam thantha theyvamae (2) - elroyee elroyee
ennai kannda theyvamae (2)
Leave a Reply
You must be logged in to post a comment.