பயமில்லையே.. பயமில்லையே
பயமே எனக்கு இல்ல இனி
- அநாதி தேவன் அடைக்கலமானாரே
அவரது புயங்கள் ஆதாரமாயிற்றே - இரட்சிக்கப்பட்ட பாக்கியவான் நானே
எனக்கு ஒப்பான மனிதன் யாருண்டு - சகாயம் செய்யும் கேடகமானாரே
வெற்றி தருகின்ற பட்டயம் ஆனாரே - பாதுகாப்புடன் சுகமாய் வாழ்ந்திடுவேன்
திராட்சை ரசமும் தானியமும் உண்டு
(இயேசுவின் இரத்தமும் வார்த்தையம் எனக்குண்டு) - எனது வானம் பனியைப் பெய்திடுமே
மழையைப் பொழிந்து தேசத்தை நிரப்பிடுமே - எதிரி என்முன் கூனிக் குறுகிடுவார்
அவன் தலை மேலே ஏறி மிதித்திடுவேன
Payamillaiyae Lyrics in English
payamillaiyae.. payamillaiyae
payamae enakku illa ini
- anaathi thaevan ataikkalamaanaarae
avarathu puyangal aathaaramaayitte - iratchikkappatta paakkiyavaan naanae
enakku oppaana manithan yaarunndu - sakaayam seyyum kaedakamaanaarae
vetti tharukinta pattayam aanaarae - paathukaappudan sukamaay vaalnthiduvaen
thiraatchaை rasamum thaaniyamum unndu
(Yesuvin iraththamum vaarththaiyam enakkunndu) - enathu vaanam paniyaip peythidumae
malaiyaip polinthu thaesaththai nirappidumae - ethiri enmun koonik kurukiduvaar
avan thalai maelae aeri mithiththiduvaena
Leave a Reply
You must be logged in to post a comment.