பயப்பட மாட்டேன் நான் பயப்பட மாட்டேன்
இயேசு என்னோடு இருப்பதனால்
ஏலேலோ ஐலசா
- உதவி செய்கிறார் பெலன் தருகிறார்
ஒவ்வொரு நாளும் கூட வருகிறார் - காற்று வீசட்டும் கடல் பொங்கட்டும்
எனது நங்கூரம் இயேசு இருக்கிறார் - வலைகள் வீசுவோம் மீன்களைப் பிடிப்போம்
ஆத்துமாக்களை அறுவடை செய்வோம் - பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே
எல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு - பரம அழைத்தலின் பந்தய பொருளுக்காய்
இலக்கை நோக்கி நாம் படகை ஓட்டுவோம் - உலகில் இருக்கிற அலகையைவிட
என்னில் இருப்பவர் மிகவும் பெரியவர்
Payappata Maattaen Lyrics in English
payappada maattaen naan payappada maattaen
Yesu ennodu iruppathanaal
aelaelo ailasaa
- uthavi seykiraar pelan tharukiraar
ovvoru naalum kooda varukiraar - kaattu veesattum kadal pongattum
enathu nangaூram Yesu irukkiraar - valaikal veesuvom meenkalaip pitippom
aaththumaakkalai aruvatai seyvom - pelappaduththukira kiristhuvinaalae
ellaavattaைyum seyya pelan unndu - parama alaiththalin panthaya porulukkaay
ilakkai Nnokki naam padakai ottuvom - ulakil irukkira alakaiyaivida
ennil iruppavar mikavum periyavar
Leave a Reply
You must be logged in to post a comment.