பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவராம்
திரித்துவ தேவனை துதித்திடுவோம்
- பாவத்தின் கோர பலியான
சாபங்கள் தன்னில் ஏற்றுக்கொண்டு
பாவிகளுக்காய் ஜீவன் தந்த
தேவ குமாரனை ஸ்தோத்தரிப்போம் - நித்தியத்தின் மகிமை பிரகாசத்தில்
சேரக்கூடாத ஒளிதனில்
மூன்றில் ஒன்றாய் ஜொலித்திடும்
பரமபிதாவை ஸ்தோத்தரிப்போம் - வல்லமையோடு வந்திறங்கி
வரங்கள் பலவும் நமக்கின்று
ஆவியின் வழியை தினம் காட்டும்
பரிசுத்த ஆவியை ஸ்தோத்தரிப்போம்
Pidha Kumaran Parisutha Aavi Lyrics in English
pithaa kumaaran parisuththa aaviyaanavaraam
thiriththuva thaevanai thuthiththiduvom
- paavaththin kora paliyaana
saapangal thannil aettukkonndu
paavikalukkaay jeevan thantha
thaeva kumaaranai sthoththarippom - niththiyaththin makimai pirakaasaththil
serakkoodaatha olithanil
moontil ontay joliththidum
paramapithaavai sthoththarippom - vallamaiyodu vanthirangi
varangal palavum namakkintu
aaviyin valiyai thinam kaattum
parisuththa aaviyai sthoththarippom
Leave a Reply
You must be logged in to post a comment.