- பிளவுண்ட மலையே புகலிடம் ஈயுமே;
பக்கம் பட்ட காயமும் பாய்ந்த செந்நீர் வெள்ளமும்
பாவதோஷம் யாவையும் நீக்கும்படி அருளும். - எந்தக் கிரியை செய்துமே உந்தன் நீதி கிட்டாதே;
கண்ணீர் நித்தம் சொரிந்தும் கஷ்ட தவம் புரிந்தும்
பாவம் நீங்க மாட்டாதே நீரே மீட்பர் இயேசுவே. - யாதுமற்ற ஏழை நான் , நாதியற்ற நீசன் தான்;
உம் சிலுவை தஞ்சமே , உந்தன் நீதி ஆடையே
தூய ஊற்றை அண்டினேன் தூய்மையாக்கேல் மாளுவேன். - நிழல் போன்ற வாழ்விலே கண்ணை மூடும் சாவிலே
கண்ணுக்கெட்டா லோகத்தில் , நடுத்தீர்வை தினத்தில்
பிளவுண்ட மலையே , புகலிடம் ஈயுமே.
Pilaunda Maalaiye Pugalidam Yeeyume Lyrics in English
- pilavunnda malaiyae pukalidam eeyumae;
pakkam patta kaayamum paayntha senneer vellamum
paavathosham yaavaiyum neekkumpati arulum. - enthak kiriyai seythumae unthan neethi kittathae;
kannnneer niththam sorinthum kashda thavam purinthum
paavam neenga maattathae neerae meetpar Yesuvae. - yaathumatta aelai naan , naathiyatta neesan thaan;
um siluvai thanjamae , unthan neethi aataiyae
thooya oottaை anntinaen thooymaiyaakkael maaluvaen. - nilal ponta vaalvilae kannnnai moodum saavilae
kannnukketta lokaththil , naduththeervai thinaththil
pilavunnda malaiyae , pukalidam eeyumae.
Leave a Reply
You must be logged in to post a comment.