- பிறந்தார் ஓர் பாலகன்
படைப்பின் கர்த்தாவே;
வந்தார் பாழாம் பூமிக்கு
எத்தேசம் ஆளும் கோவே. - ஆடும் மாடும் அருகில்
அவரைக் கண்ணோக்கும்;
ஆண்டவர் என்றறியும்
ஆவோடிருந்த பாலன். - பயந்தான் ஏரோதுவும்
பாலன் ராஜன் என்றே;
பசும் பெத்லேம் பாலரை
பதைபதைக்கக் கொன்றே. - கன்னி பாலா வாழ்க நீர்!
நன்னலமாம் அன்பே!
பண்புடன் தந்தருள்வீர்
விண் வாழ்வில் நித்திய இன்பே. - ஆதி அந்தம் அவரே,
ஆர்ப்பரிப்போம் நாமே;
வான் கிழியப் பாடுவோம்
விண் வேந்தர் ஸ்தோத்ரம் இன்றே.
Pirandhaar Oru Palagan Lyrics in English
- piranthaar or paalakan
pataippin karththaavae;
vanthaar paalaam poomikku
eththaesam aalum kovae. - aadum maadum arukil
avaraik kannnnokkum;
aanndavar entariyum
aavotiruntha paalan. - payanthaan aerothuvum
paalan raajan ente;
pasum pethlaem paalarai
pathaipathaikkak konte. - kanni paalaa vaalka neer!
nannalamaam anpae!
pannpudan thantharulveer
vinn vaalvil niththiya inpae. - aathi antham avarae,
aarpparippom naamae;
vaan kiliyap paaduvom
vinn vaenthar sthothram inte.
Leave a Reply
You must be logged in to post a comment.