பிறந்தார் பிறந்தார் பிறந்தார்
பாரினை மீட்டிட பரமன் இயேசு
பரிசுத்தராய் பிறந்தார் (2)
- நமக்கொரு பாலகன் பிறந்திட்டார் நன்மைகள் பெருகிடவே
நமக்கொரு குமாரன் ஈவானார் நீதியாய் ஆகிடவே
யாக்கோபில் ஓர் வெள்ளி உதித்திடவே இப்பூமியில் ஒளிதரவே – இன்று
– பிறந்தார் - சாத்தானின் சேனை வீழவே சத்தியம் நிலைத்திடவே
காரிருள் பாவங்கள் நீக்கவே கிருபையும் பெருகிடவே
தேவ குமாரன் ஜெயமனுவேலன் தாழ்மையின் ரூபமானார் – இன்று
– பிறந்தார்
Piranthaar Piranthaar Piranthaar Lyrics in English
piranthaar piranthaar piranthaar
paarinai meettida paraman Yesu
parisuththaraay piranthaar (2)
- namakkoru paalakan piranthittar nanmaikal perukidavae
namakkoru kumaaran eevaanaar neethiyaay aakidavae
yaakkopil or velli uthiththidavae ippoomiyil olitharavae – intu
– piranthaar - saaththaanin senai veelavae saththiyam nilaiththidavae
kaarirul paavangal neekkavae kirupaiyum perukidavae
thaeva kumaaran jeyamanuvaelan thaalmaiyin roopamaanaar – intu
– piranthaar
Leave a Reply
You must be logged in to post a comment.