பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார்
வின்னிலும் மன்னிலும் வெற்றி முழங்க
பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார்
வின்னிலும் மன்னிலும் வெற்றி முழங்க
- மன்னில் சமாதானம் வின்னில் மகிழ்ச்சி
என்றென்றும் தொனிக்க நம் மன்னன் பிறந்தார்
மன்னில் சமாதானம் வின்னில் மகிழ்ச்சி
என்றென்றும் தொனிக்க நம் மன்னன் பிறந்தார் – பிறந்தார் - தூதர் சேனைகள் எக்காளம் முழங்க
என்னாளும் அதிர நம் இயேசு பிறந்தார்
தூதர் சேனைகள் எக்காளம் முழங்க
என்னாளும் அதிர நம் இயேசு பிறந்தார் – பிறந்தார் - மாந்தர் யாவரும் போற்றிப்பாடுங்கள்
இராஜன் இயேசுவை வாழ்திப்பாடுங்கள்
மாந்தர் யாவரும் போற்றிப்பாடுங்கள்
இராஜன் இயேசுவை வாழ்திப்பாடுங்கள் – பிறந்தார்
Piranthar Piranthar Kiristhu Piranthar Lyrics in English
piranthaar piranthaar kiristhu piranthaar
vinnilum mannilum vetti mulanga
piranthaar piranthaar kiristhu piranthaar
vinnilum mannilum vetti mulanga
- mannil samaathaanam vinnil makilchchi
ententum thonikka nam mannan piranthaar
mannil samaathaanam vinnil makilchchi
ententum thonikka nam mannan piranthaar – piranthaar - thoothar senaikal ekkaalam mulanga
ennaalum athira nam Yesu piranthaar
thoothar senaikal ekkaalam mulanga
ennaalum athira nam Yesu piranthaar – piranthaar - maanthar yaavarum pottippaadungal
iraajan Yesuvai vaalthippaadungal
maanthar yaavarum pottippaadungal
iraajan Yesuvai vaalthippaadungal – piranthaar
Leave a Reply
You must be logged in to post a comment.