பிரசன்னம் தாரும் பிரசன்னம்
பிரசன்னம் தேவ பிரசன்னம்
- இன்பப்பிரசன்னம்
இன்னல் போக்கும் பிரசன்னம்
நேற்றும் இன்றும் என்றும் மாறா
தேவப்பிரசன்னம்… -பிரசன்னம் - வல்லப்பிரசன்னம்
வழிகாட்டும் பிரசன்னம்…
வாழ்க்கையெங்கும் ஒளிவீசும்
தேவப்பிரசன்னம் -பிரசன்னம் - ஜீவப்பிரசன்னம்
தாகம் தீர்க்கும் பிரசன்னம்…
ஜீவத்தண்ணீர் பொங்கிவரும்
தேவப்பிரசன்னம்… -பிரசன்னம்
Pirasannam Thaarum Pirasannam Lyrics in English
pirasannam thaarum pirasannam
pirasannam thaeva pirasannam
- inpappirasannam
innal pokkum pirasannam
naettum intum entum maaraa
thaevappirasannam… -pirasannam - vallappirasannam
valikaattum pirasannam…
vaalkkaiyengum oliveesum
thaevappirasannam -pirasannam - jeevappirasannam
thaakam theerkkum pirasannam…
jeevaththannnneer pongivarum
thaevappirasannam… -pirasannam
Leave a Reply
You must be logged in to post a comment.