பிரியமானவனே – உன்
ஆத்துமா வாழ்வது போல் – நீ
எல்லாவற்றிலும் வாழ்ந்து
சுகமாய் இரு மகனே (மகளே)
- வாழ்க்கை என்பது போராட்டமே
நல்லதொரு போராட்டமே
ஆவிதரும் பட்டயத்தை
எடுத்துப் போராடி வெற்றி பெறு - பிரயாணத்தில் மேடு உண்டு
பள்ளங்களும் உண்டு
மிதித்திடுவாய் தாண்டிடுவாய்
மான் கால்கள் உனக்குண்டு மறவாதே - ஓட்டப் பந்தயம் நீ ஓடுகிறாய்
ஒழுங்கின்படி ஓடு மகனே
நெருங்கிவரும் பாவங்களை
உதறித் தள்ளிவிட்டு ஓடு மகனே
Piriyamaanavanae – Un Aaththumaa Lyrics in English
piriyamaanavanae – un
aaththumaa vaalvathu pol – nee
ellaavattilum vaalnthu
sukamaay iru makanae (makalae)
- vaalkkai enpathu poraattamae
nallathoru poraattamae
aavitharum pattayaththai
eduththup poraati vetti peru - pirayaanaththil maedu unndu
pallangalum unndu
mithiththiduvaay thaanndiduvaay
maan kaalkal unakkunndu maravaathae - ottap panthayam nee odukiraay
olunginpati odu makanae
nerungivarum paavangalai
utharith thallivittu odu makanae
Leave a Reply
You must be logged in to post a comment.