பிதாவே ஆராதிக்கின்றோம்
இயேசுவே ஆர்ப்பரிக்கின்றோம்
ஆவியானவரே அன்பு செய்கின்றோம்
ஆராதிக்கின்றோம்
ஆர்ப்பரிக்கின்றோம்
அன்பு செய்கின்றோம் – உம்மை
- மகனாக தெரிந்து கொண்டீர்
மறுபடி பிறக்க வைத்தீர்
ராஜாக்களும் நாங்களே
ஆசாரியாகளும் நாங்களே - சகலமும் படைத்தவரே
சர்வ வல்லவரே
மகிமைக்கு பாத்திரரே
மங்காத பிரகாசமே - ஸ்தோத்திரமும் கனமும்
வல்லமையும் பெலனும்
மாட்சிமையும் துதியும்
எப்போதும் உண்டாகட்டும் - பரிசுத்தர் பரிசுத்தர்
பரலோக ராஜாவே
எப்போதும் இருப்பவரே
இனிமேலும் வருபவரே - உமது செயல்களெல்லாம்
அதிசயமானவைகள்
உமது வழிகளெல்லாம்
சத்தியமானவைகள்
Pithaavae Aaraathikkinroem Lyrics in English
pithaavae aaraathikkintom
Yesuvae aarpparikkintom
aaviyaanavarae anpu seykintom
aaraathikkintom
aarpparikkintom
anpu seykintom – ummai
- makanaaka therinthu konnteer
marupati pirakka vaiththeer
raajaakkalum naangalae
aasaariyaakalum naangalae - sakalamum pataiththavarae
sarva vallavarae
makimaikku paaththirarae
mangaatha pirakaasamae - sthoththiramum kanamum
vallamaiyum pelanum
maatchimaiyum thuthiyum
eppothum unndaakattum - parisuththar parisuththar
paraloka raajaavae
eppothum iruppavarae
inimaelum varupavarae - umathu seyalkalellaam
athisayamaanavaikal
umathu valikalellaam
saththiyamaanavaikal
Leave a Reply
You must be logged in to post a comment.