போராடும் என் நெஞ்சமே
புகலிடம் மறந்தாயோ
பாராளும் இயேசு உண்டு
பதறாதே மனமே
- அலைகடல் நடுவினிலே
அமிழ்ந்து போகின்றாயோ
கரம் நீட்டும் இயேசுவைப் பார்
கரை சேர்க்கும் துணை அவரே.. ஆ… ஆனந்தம் பேரானந்தம்
என் அருள்நாதர் சமூகத்திலே (2) – போராடும் - கடந்ததை நினைத்து தினம்
கண்ணீர் வடிக்கின்றாயோ
நடந்ததெல்லாம் நன்மைக்கே
நன்றி நன்றி சொல்லு ஆ…ஆனந்தம் பேரானந்தம்
என் அருள்நாதர் சமூகத்திலே (2) – போராடும் - வருங்கால பயங்களெல்லாம்
வாட்டுதோ அனுதினமும்
அருள்நாதர் இயேசுவிடம்
அனைத்தையும் கொடுத்துவிடு ஆ… ஆனந்தம் பேரானந்தம்
என் அருள்நாதர் சமூகத்திலே (2) – போராடும் - நண்பன் கைவிட்டானோ
நம்பினோர் எதிர்த்தனரோ
கைவிடா நம் தேவனின்
கரம் பற்றி நடத்திடு ஆ… ஆனந்தம் பேரானந்தம்
என் அருள்நாதர் சமூகத்திலே (2) – போராடும்
Poeraatum En Negnsamae Lyrics in English
poraadum en nenjamae
pukalidam maranthaayo
paaraalum Yesu unndu
patharaathae manamae
- alaikadal naduvinilae
amilnthu pokintayo
karam neettum Yesuvaip paar
karai serkkum thunnai avarae.. aa… aanantham paeraanantham
en arulnaathar samookaththilae (2) – poraadum - kadanthathai ninaiththu thinam
kannnneer vatikkintayo
nadanthathellaam nanmaikkae
nanti nanti sollu aa…aanantham paeraanantham
en arulnaathar samookaththilae (2) – poraadum - varungaala payangalellaam
vaattutho anuthinamum
arulnaathar Yesuvidam
anaiththaiyum koduththuvidu aa… aanantham paeraanantham
en arulnaathar samookaththilae (2) – poraadum - nannpan kaivittano
nampinor ethirththanaro
kaividaa nam thaevanin
karam patti nadaththidu aa… aanantham paeraanantham
en arulnaathar samookaththilae (2) – poraadum
Leave a Reply
You must be logged in to post a comment.