- போற்றிடு ஆன்மமே, சிஷ்டி கர்த்தாவாம் வல்லோரை,
ஏற்றிடு உனக்கு இரட்சிப்பு சுகமானோரை
கூடிடுவோம் பாடிடுவோம் பரனை
மாண்பாய் சபையாரெல்லோரும் - போற்றிடு யாவையும் ஞானமாய் ஆளும் பிரானை,
ஆற்றலாய்க் காப்பாரே தம் செட்டை மறைவில் நம்மை.
ஈந்திடுவார் ஈண்டு நாம் வேண்டும் எல்லாம்,
யாவும் அவர் அருள் ஈவாம் - போற்றிடு காத்துனை ஆசீர்வதிக்கும் பிரானை,
தேற்றியே தயவால் நிரப்புவார் உன் வாணாளை.
பேரன்பராம் பராபரன் தயவை,
சிந்திப்பாய் இப்போதெப்போதும். - போற்றிடு ஆன்மமே, என் முழு உள்ளமே நீயும்,
ஏற்றிடும் கர்த்தரை ஜீவராசிகள் யாவும்.
சபையாரே, சேர்ந்தென்றும் சொல்லுவீரே,
வணங்கி மகிழ்வாய் ஆமென்.
Poerritu Aanmamae, Sishti Karththaavaam Lyrics in English
- pottidu aanmamae, sishti karththaavaam vallorai,
aettidu unakku iratchippu sukamaanorai
koodiduvom paadiduvom paranai
maannpaay sapaiyaarellorum - pottidu yaavaiyum njaanamaay aalum piraanai,
aattalaayk kaappaarae tham settaை maraivil nammai.
eenthiduvaar eenndu naam vaenndum ellaam,
yaavum avar arul eevaam - pottidu kaaththunai aaseervathikkum piraanai,
thaettiyae thayavaal nirappuvaar un vaannaalai.
paeranparaam paraaparan thayavai,
sinthippaay ippotheppothum. - pottidu aanmamae, en mulu ullamae neeyum,
aettidum karththarai jeevaraasikal yaavum.
sapaiyaarae, sernthentum solluveerae,
vanangi makilvaay aamen.
Leave a Reply
You must be logged in to post a comment.