போற்றிப்பாடுங்கள்
போற்றுவோமே போற்றுவோமே
எம் தேவரீரை இவ்வேளையிலே – நன்றியுடனே
- துங்கவன் இயேசுவே தூயா உமக்கே துதிகள் சாற்றிடுவேன்
மங்கா புகழும் மகிழ்ந்துபோற்றி எங்கும் துதித்திடுவேன்
கங்குல் அற எங்குமெ ஒளி மங்கிடாமலே தங்கிடவேணும் - ஆழ்ந்த சேற்றினில் அமிழ்ந்த எம்மையே அணைத்து எடுத்தோனே
ஆழிதனிலெம்பாவ மெறிந்த அன்னை உத்தமனே
அன்றும் இன்றும் என்றும் துதிப்பேன் மன்னவனையே மனதினிலே - பாவம் போக்கியே கோபம் மாற்றிய ரோகம் தொலைத்தோனே
துரோகி என்னையே சுத்திகரித்த தூய வேந்தனே
தூயாநேயா காயமாற்றிய கருணாநிதியே பரிகாரியே - பாரிலென்னையே பிரித்தெடுத்தோனே தாவிவந்தோனே
அகமதினிலே ஆவி ஈந்திட அருள் நிறைந்தவனே
தரிசனம் தந்த தேவனே பரிசுத்தமாய் பாரில் ஜீவிக்க - பூரணர் ஆகவே பூவில் வாழ்ந்திட கிருபை அளித்தோனே
புகழை விரும்பேன் மகிழ்வேன் தினமே மகிமை செலுத்திடுவேன்
கோனே தேனே கோதில்லாதோனே கானம் பாடியே துதித்திடுவேன்
Poerruvoemae Poerruvoemae Lyrics in English
pottippaadungal
pottuvomae pottuvomae
em thaevareerai ivvaelaiyilae – nantiyudanae
- thungavan Yesuvae thooyaa umakkae thuthikal saattiduvaen
mangaa pukalum makilnthupotti engum thuthiththiduvaen
kangul ara engume oli mangidaamalae thangidavaenum - aalntha settinil amilntha emmaiyae annaiththu eduththonae
aalithanilempaava merintha annai uththamanae
antum intum entum thuthippaen mannavanaiyae manathinilae - paavam pokkiyae kopam maattiya rokam tholaiththonae
thuroki ennaiyae suththikariththa thooya vaenthanae
thooyaanaeyaa kaayamaattiya karunnaanithiyae parikaariyae - paarilennaiyae piriththeduththonae thaavivanthonae
akamathinilae aavi eenthida arul nirainthavanae
tharisanam thantha thaevanae parisuththamaay paaril jeevikka - pooranar aakavae poovil vaalnthida kirupai aliththonae
pukalai virumpaen makilvaen thinamae makimai seluththiduvaen
konae thaenae kothillaathonae kaanam paatiyae thuthiththiduvaen
Leave a Reply
You must be logged in to post a comment.