போஷிப்பவர் நீரே
பாதுகாப்பு நீரே
பரிகாரி நீரே
என் இரட்சகரும் நீரே -2
- சோர்ந்து போனாயோ
கவலைபடாதே -2
இயேசு உன்னை சுமப்பார்
மகிழ்ச்சியாக்குவார் -2 போஷிப்பார் - இயேசு நீர் பெரியவர்
எல்ஷடாய் நீர் வல்லவர்
உலகம் வனாந்திரம்
பரலோகம் மகிழ்ச்சியே -2 போஷிப்பார் - தண்ணிர் மேல் நடந்தார்
அற்புதங்கள் செய்திட்டார் -2
உன் பிரச்சனை எம்மாத்திரம்
எண்ணிப்பார் ஓர் நிமிடம் -2 போஷிப்பார் அல்லேலூயா பாடுவோம்
தேவனை துதிப்போம் -2
Poeshippavar Neerae Lyrics in English
poshippavar neerae
paathukaappu neerae
parikaari neerae
en iratchakarum neerae -2
- sornthu ponaayo
kavalaipadaathae -2
Yesu unnai sumappaar
makilchchiyaakkuvaar -2 poshippaar - Yesu neer periyavar
elshadaay neer vallavar
ulakam vanaanthiram
paralokam makilchchiyae -2 poshippaar - thannnnir mael nadanthaar
arputhangal seythittar -2
un pirachchanai emmaaththiram
ennnnippaar or nimidam -2 poshippaar allaelooyaa paaduvom
thaevanai thuthippom -2
Leave a Reply
You must be logged in to post a comment.