போவாஸ் போவாஸ்
போர்வையால் என்னை மூடுமையா
இயேசையா இயேசையா உம்
அன்பினால் என்னை மூடுமையா
- உந்தன் அடிமை நான் ஐயா – என்னைக்
காப்பாற்றும் கடமை உமக்கையா - நிறைவான பரிசு நீர்தானையா – உம்
நிழல்தானே தங்கும் சொர்க்கமையா - வேதனையோ வேறு சோதனையோ
எதுவுமே என்னை பிரிக்காதையா - ஒய்வின்றி கதிர்கள் பொறுக்கிடுவேன்
வேறொரு வயல் நான் போவதில்லை - கற்றுத்தாரும் நான் கடைபிடிப்பேன்
சொல்வதை செய்து முடித்திடுவேன் - போர்வை விரித்தேன் போடுமையா
கோதுமையால் என்னை நிரப்புமையா - கருணைக்கண் கொண்டு நோக்குமையா – உந்தன்
கனிமொழியால் என்னைத் தேற்றுமையா - திருப்தியாக்கும் என் திருஉணவே
தாகம் தீர்க்கும் ஜீவத் தண்ணீரே
Poevaas Poevaas Lyrics in English
povaas povaas
porvaiyaal ennai moodumaiyaa
iyaesaiyaa iyaesaiyaa um
anpinaal ennai moodumaiyaa
- unthan atimai naan aiyaa – ennaik
kaappaattum kadamai umakkaiyaa - niraivaana parisu neerthaanaiyaa – um
nilalthaanae thangum sorkkamaiyaa - vaethanaiyo vaetru sothanaiyo
ethuvumae ennai pirikkaathaiyaa - oyvinti kathirkal porukkiduvaen
vaeroru vayal naan povathillai - kattuththaarum naan kataipitippaen
solvathai seythu mutiththiduvaen - porvai viriththaen podumaiyaa
kothumaiyaal ennai nirappumaiyaa - karunnaikkann konndu Nnokkumaiyaa – unthan
kanimoliyaal ennaith thaettumaiyaa - thirupthiyaakkum en thiruunavae
thaakam theerkkum jeevath thannnneerae
Leave a Reply
You must be logged in to post a comment.