- பூரண வாழ்க்கையே!
தெய்வாசனம் விட்டு,
தாம் வந்த நோக்கம் யாவுமே
இதோ முடிந்தது! - பிதாவின் சித்தத்தை
கோதற முடித்தார்
தொல் வேத உரைப்படியே
கஸ்தியைச் சகித்தார். - அவர் படாத் துக்கம்
நரர்க்கு இல்லையே:
உருகும் அவர் நெஞ்சிலும்
நம்துன்பம் பாய்ந்ததே.
Poorana Vaalkkaiyae Lyrics in English
- poorana vaalkkaiyae!
theyvaasanam vittu,
thaam vantha Nnokkam yaavumae
itho mutinthathu! - pithaavin siththaththai
kothara mutiththaar
thol vaetha uraippatiyae
kasthiyaich sakiththaar. - avar padaath thukkam
nararkku illaiyae:
urukum avar nenjilum
namthunpam paaynthathae.
Leave a Reply
You must be logged in to post a comment.