பொருட்கள் மேல கண்ணு போச்சுனா
போச்சய்யா உன் அபிஷேகம்
ஆட்கள் மேல கண்ணு போச்சுன்னா
அம்போதான் உன் அபிஷேகம்
காத்துக்கொள் காத்துக்கொள்
பெற்றுக்கொண்ட அபிஷேகத்தைக் காத்துக்கொள்
- பெருமை என்ற வலையில் விழாதே
அது வறுமையைக் கொண்டு வந்திடும்
பணத்திலே மயங்கி விடாதே – உன்னை
பாதாளம் கொண்டு பொய்விடும் - அழிந்து போகும் உலகப் பொருட்களால்
நண்பர்களை சம்பாதித்துக் கொள்
நீ மரித்தால் நத்திய வீட்டில் (உன்னை)
நிரந்தரமாய் ஏற்றுக் கொள்வார்கள் - அழைத்த அழைப்பில் நிலைத்திருந்தால் – நீ
அபிஷேகத்தைக் காத்துக் கொள்ளலாம்
அழைத்தவர் உண்மையுள்ளவர் – உன்னை
அநுதினமும் நடத்திச் செல்வாரே
Porutkal Maela Kannu Lyrics in English
porutkal maela kannnu pochchunaa
pochchayyaa un apishaekam
aatkal maela kannnu pochchunnaa
ampothaan un apishaekam
kaaththukkol kaaththukkol
pettukkonnda apishaekaththaik kaaththukkol
- perumai enta valaiyil vilaathae
athu varumaiyaik konndu vanthidum
panaththilae mayangi vidaathae – unnai
paathaalam konndu poyvidum - alinthu pokum ulakap porutkalaal
nannparkalai sampaathiththuk kol
nee mariththaal naththiya veettil (unnai)
nirantharamaay aettuk kolvaarkal - alaiththa alaippil nilaiththirunthaal – nee
apishaekaththaik kaaththuk kollalaam
alaiththavar unnmaiyullavar – unnai
anuthinamum nadaththich selvaarae
Leave a Reply
You must be logged in to post a comment.