புதிய வாழ்வு தரும் புனித ஆவியே
பரிசுத்த தெய்வமே பரலோக தீபமே
- இருள் நிறைந்த உலகத்திலே
வெளிச்சமாய் வாருமையா
பாவ இருள் நீக்கி பரிசுத்தமாக்கும்
பரமனே வாருமையா
வரவேண்டும் வல்லவரே
வரவேண்டும் நல்லவரே
வரவேண்டும் வரவேண்டும் - தடைகள் நீக்கும் தயாபரரே
உடையாய் வாருமையா
ஒடுங்கிப் போன எங்கள் ஆவியை விரட்டி
உற்சாகம் தாருமையா - எண்ணெய் அபிஷேகம் எங்கள் மேலே
நிரம்பி வழியணுமே
மண்ணான உடலைவெறுத்து வெறுத்து என்றும்
பண்பாடி மகிழணுமே - உலகம் எங்கிலும் சுவைத்தரும் வெண்ணிற
உப்பாய் மாறணுமே
இலைகள் உதிராமல் கனிகள் தந்திடும்
மரமாய் வளரணுமே - துரயம் நீக்கி ஆறுதல் அளிக்கும்
துயவர் வரவேணுமே
புலம்பல் மாற்றி மகிழ்ச்சியூட்டும்
புனிதரே வரவேணுமே
Pudiya Valu Tharum Punitha Aviae Lyrics in English
puthiya vaalvu tharum punitha aaviyae
parisuththa theyvamae paraloka theepamae
- irul niraintha ulakaththilae
velichchamaay vaarumaiyaa
paava irul neekki parisuththamaakkum
paramanae vaarumaiyaa
varavaenndum vallavarae
varavaenndum nallavarae
varavaenndum varavaenndum - thataikal neekkum thayaapararae
utaiyaay vaarumaiyaa
odungip pona engal aaviyai viratti
ursaakam thaarumaiyaa - ennnney apishaekam engal maelae
nirampi valiyanumae
mannnnaana udalaiveruththu veruththu entum
pannpaati makilanumae - ulakam engilum suvaiththarum vennnnira
uppaay maaranumae
ilaikal uthiraamal kanikal thanthidum
maramaay valaranumae - thurayam neekki aaruthal alikkum
thuyavar varavaenumae
pulampal maatti makilchchiyoottum
punitharae varavaenumae
Leave a Reply
You must be logged in to post a comment.