புகழும் வேண்டாமே பெயரும் வேண்டாமே – (2)
ஆத்துமாக்களை தாருமே
புகழும்வேண்டாமே பெயரும்வேண்டாமே – (2)
இந்தியாவை தாருமே
- உந்தன் வல்லமையை என்மேல் ஊற்றும் – (2)
அபிஷேகத்தால் என்னை ஆட்கொள்ளும் – (2) — புகழும் - கோடி கோடி மக்களுண்டு – (2)
இந்த தேசம் இயேசுவை காணட்டும் – (2) — புகழும்
Pugalum Vendame Peyarum Vendame Lyrics in English
pukalum vaenndaamae peyarum vaenndaamae – (2)
aaththumaakkalai thaarumae
pukalumvaenndaamae peyarumvaenndaamae – (2)
inthiyaavai thaarumae
- unthan vallamaiyai enmael oottum – (2)
apishaekaththaal ennai aatkeாllum – (2) — pukalum - kaeாti kaeாti makkalunndu – (2)
intha thaesam Yesuvai kaanattum – (2) — pukalum
Leave a Reply
You must be logged in to post a comment.