புரட்சியாளர் இயேசு
- புரட்சியாளர் இயேசுவிலே நாம்
புரட்சி ஒன்றைக் கண்டிடுவோமே
புரட்சிகரமாய் இணைந்து அவரில்
புனிதப் புரட்சி செய்திடுவோமே
அன்பின் புரட்சி ஆவியின் புரட்சி
அன்பர் இயேசுவின் அருட்புரட்சி
வாலிபர் நடுவினிலே எழுப்புதல் புரட்சி
வாலிபர் மூலம் சுவிசேஷப் புரட்சி
- கல்வாரி நாதன் கண்ட புரட்சி
கல்வாரி அடியில் துவங்கும் புரட்சி
கல்மனம் அங்கே உடையும் காட்சி
அல்லல்கள் நீக்கும் அன்பரின் மாட்சி - உலகைக் கலக்கும் உன்னதப் புரட்சி
உலகை மாற்றும் உண்மைப் புரட்சி
உயிர் பெற்றவர்கள் சேரும் காட்சி
உயிரைப் பணயம் வைத்திடும் சாட்சி - இந்தியக் கிறிஸ்தோர் உள்ளத்தில் புரட்சி
இந்தியாவெங்கும் பரிசுத்தப் புரட்சி
நற்செய்தி எங்கும் விரையும் புரட்சி
நானில முழுவதும் இயேசுவின் சாட்சி
Puratsiyaalar Iyaesuvilae Naam Lyrics in English
puratchiyaalar Yesu
- puratchiyaalar Yesuvilae naam
puratchi ontaik kanndiduvomae
puratchikaramaay innainthu avaril
punithap puratchi seythiduvomae
anpin puratchi aaviyin puratchi
anpar Yesuvin arutpuratchi
vaalipar naduvinilae elupputhal puratchi
vaalipar moolam suviseshap puratchi
- kalvaari naathan kannda puratchi
kalvaari atiyil thuvangum puratchi
kalmanam angae utaiyum kaatchi
allalkal neekkum anparin maatchi - ulakaik kalakkum unnathap puratchi
ulakai maattum unnmaip puratchi
uyir pettavarkal serum kaatchi
uyiraip panayam vaiththidum saatchi - inthiyak kiristhor ullaththil puratchi
inthiyaavengum parisuththap puratchi
narseythi engum viraiyum puratchi
naanila muluvathum Yesuvin saatchi
Leave a Reply
You must be logged in to post a comment.