பல்லவி
புதுக்கிருபை அளித்திடுமே
புது பெலனும் தந்திடுமே
புது ஜீவன் புது பெலனும்
எந்தன் இயேசுவே தந்திடுமே
சரணங்கள்
- பரதேசியாகத் திரிந்தேனைய்யா நான் பாசமாய்த் தேடினீரே இதுகாறும் காத்தீர் இனியும் நடத்தும் இயேசுவே இரட்சகனே – அல்லேலூயா
- ஆண்டாண்டு காலங்கள் அறியாமல் போனேன்
ஆண்டவர் அன்பினையே
வேண்டாதவைகளை விலக்கிடவே
உந்தன் வழிதனை போதியுமே – அல்லேலூயா
- உம் சித்தம் செய்ய உம்மைப் போல் மாற
வல்லமை தந்திடுமே
இம்மட்டும் காத்த இம்மானுவேலே
இனியும் நடத்திடுமே – அல்லேலூயா
Puthiya Kirubai Alithidume Lyrics in English
pallavi
puthukkirupai aliththidumae
puthu pelanum thanthidumae
puthu jeevan puthu pelanum
enthan Yesuvae thanthidumae
saranangal
- parathaesiyaakath thirinthaenaiyyaa naan paasamaayth thaetineerae ithukaarum kaaththeer iniyum nadaththum Yesuvae iratchakanae – allaelooyaa
- aanndaanndu kaalangal ariyaamal ponaen
aanndavar anpinaiyae
vaenndaathavaikalai vilakkidavae
unthan valithanai pothiyumae – allaelooyaa
- um siththam seyya ummaip pol maara
vallamai thanthidumae
immattum kaaththa immaanuvaelae
iniyum nadaththidumae – allaelooyaa
Leave a Reply
You must be logged in to post a comment.