புவி ஆளும் மன்னவன்
புல் மேடையில் தவழ்கிறார்
பார் மீட்டிடும் கதிரவன்
கந்தை துணிகளில் தவழ்கிறார்
வீணை மீட்டி பாட்டுப் பாடுங்கள்
கைகள் சேர்த்து தாளம் கொட்டுங்கள்
- நமக்கொரு பாலகன் உலகில் வந்தார்
நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் -2 (நமக்கொரு பால)
கர்த்தத்துவம் என்றும் அவர் தோளில் இருக்கும்
ராஜாரீகம் என்றும் அவர்க்குரியதாகும் – புவி - ஈசாயின் அடிமரம் துளிர்த்ததுவே
யாக்கோபில் ஓர் வெள்ளி உதித்ததுவே -2 (ஈசாயின் அடி)
அன்று சொன்ன தீர்க்கன் மொழி நிறைவாகுதே
ஆனந்தத்தால் உலகமே மகிழ்ந்திடுதே – புவி
Puviaalum Mannavan – புவி ஆளும் மன்னவன் Lyrics in English
Puviaalum Mannavan
puvi aalum mannavan
pul maetaiyil thavalkiraar
paar meetdidum kathiravan
kanthai thunnikalil thavalkiraar
veennai meetti paattup paadungal
kaikal serththu thaalam kottungal
- namakkoru paalakan ulakil vanthaar
namakkoru kumaaran kodukkappattar -2 (namakkoru paala)
karththaththuvam entum avar tholil irukkum
raajaareekam entum avarkkuriyathaakum – puvi - eesaayin atimaram thulirththathuvae
yaakkopil or velli uthiththathuvae -2 (eesaayin ati)
antu sonna theerkkan moli niraivaakuthae
aananthaththaal ulakamae makilnthiduthae – puvi
Leave a Reply
You must be logged in to post a comment.