ராஜா நீர் செய்த நன்மைகள்
அவை எண்ணி முடியாதையா
ஏறெடுப்பேன் நன்றிபலி
என் ஜீவ நாளெல்லாம – நான்
நன்றி ராஜா இயேசு ராஜா (4)
- அதிகாலை நேரம் தட்டி தட்டி எழுப்பி
புது கிருபை தந்தீரையா
ஆனந்த மழையில் நனைத்து நனைத்து
தினம் நன்றி சொல்ல வைத்தீரையா – 2 நன்றி - வேதத்தின் இரகசியம் அறிந்திட புரிந்திட
உம் வெளிச்சம் தந்தீரையா
பாதம் அமர்ந்து நான் உம் குரல்
கேட்கும் பாக்கியம் தந்தீரையா - ஒவ்வோரு நாளும் உணவும் உடையும் தந்து
பாதுகாத்து வந்தீரையா
உடல் சுகம் தந்து ஒரு குறைவின்றி
வழி நடத்தி வந்தீரையா - துன்பத்தின் பாதையில் நடந்த அந்நாளில்
தூக்கிச் சென்றீரையா
அன்பர் உம் கரத்தால் அணைத்து அணைத்து தினம்
அதிசயம் செய்தீரையா (ஆறுதல் தந்தீரையா) - கூப்பிட்ட நாளில் மறுமொழி கொடுத்து
விடுதலை தந்தீரையா
குறைகளை நீக்கி கரைகளைப் போக்கி
கூடவே வந்தீரையா - உமக்காக வாழ உம் நாமம் சொல்ல
தெரிந்து எடுத்தீரையா
உம்மோடு வைத்து ஊழியன
Raajaa Neer Seytha Nanmaikal Lyrics in English
raajaa neer seytha nanmaikal
avai ennnni mutiyaathaiyaa
aeraெduppaen nantipali
en jeeva naalellaama – naan
nanti raajaa Yesu raajaa (4)
- athikaalai naeram thatti thatti eluppi
puthu kirupai thantheeraiyaa
aanantha malaiyil nanaiththu nanaiththu
thinam nanti solla vaiththeeraiyaa – 2 nanti - vaethaththin irakasiyam arinthida purinthida
um velichcham thantheeraiyaa
paatham amarnthu naan um kural
kaetkum paakkiyam thantheeraiyaa - ovvoru naalum unavum utaiyum thanthu
paathukaaththu vantheeraiyaa
udal sukam thanthu oru kuraivinti
vali nadaththi vantheeraiyaa - thunpaththin paathaiyil nadantha annaalil
thookkich senteeraiyaa
anpar um karaththaal annaiththu annaiththu thinam
athisayam seytheeraiyaa (aaruthal thantheeraiyaa) - kooppitta naalil marumoli koduththu
viduthalai thantheeraiyaa
kuraikalai neekki karaikalaip pokki
koodavae vantheeraiyaa - umakkaaka vaala um naamam solla
therinthu eduththeeraiyaa
ummodu vaiththu ooliyana
Leave a Reply
You must be logged in to post a comment.