ராஜாதி ராஜாவைக் கொண்டாடுவோம்
நாள் தோறும் துதிபாடி கொண்டாடுவோம் – நம்
- வந்தாரே தேடி வந்தாரே
தன் ஜீவன் எனக்காய் தந்தாரே
என்னை வாழவைக்கும் தெய்வம்தான் இயேசு
என்னை வழிநடத்தும் தீபம்தானே இயேசு – அந்த - கலக்கம் இல்லே எனக்கு கவலை இல்லே
கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார்
என்னை பசும்புல் மேய்ச்சலுக்கு நடத்துவார்
நான் பசியாற உணவு ஊட்டி மகிழுவார் – அந்த - வென்றாரே சாத்தானை வென்றாரே
வல்லமைகள் அனைத்தையும் உரித்தாரே
அந்த சாத்தான் மேலே அதிகாரம் தந்தாரே
என் இயேசு நாமம் சொல்லிச் சொல்லி முறியடிப்பேன் – நம் - கரங்களிலே என்னை பொறித்து உள்ளார்
கண்முன்னே தினம் என்னை நிறுத்தியுள்ளார்
ஏற்ற காலத்திலே உயர்த்துவார் – அவர்
கரங்களுக்குள் அடங்கி நான் காத்திருப்பேன் - முடிவில்லாத தம் மகிமையிலே
பங்கு பெற என்னை தெரிந்துக் கொண்டார்
என்னை சீர்படுத்தி ஸ்திரப்படுத்தி நடத்துவார்
பெலப்படுத்தி நிலைநிறுத்தி மகிழுவார்
Raajaathi Raajaavaik Kontaatuvoem Lyrics in English
raajaathi raajaavaik konndaaduvom
naal thorum thuthipaati konndaaduvom – nam
- vanthaarae thaeti vanthaarae
than jeevan enakkaay thanthaarae
ennai vaalavaikkum theyvamthaan Yesu
ennai valinadaththum theepamthaanae Yesu – antha - kalakkam illae enakku kavalai illae
karththar en maeypparaay irukkiraar
ennai pasumpul maeychchalukku nadaththuvaar
naan pasiyaara unavu ootti makiluvaar – antha - ventarae saaththaanai ventarae
vallamaikal anaiththaiyum uriththaarae
antha saaththaan maelae athikaaram thanthaarae
en Yesu naamam sollich solli muriyatippaen – nam - karangalilae ennai poriththu ullaar
kannmunnae thinam ennai niruththiyullaar
aetta kaalaththilae uyarththuvaar – avar
karangalukkul adangi naan kaaththiruppaen - mutivillaatha tham makimaiyilae
pangu pera ennai therinthuk konndaar
ennai seerpaduththi sthirappaduththi nadaththuvaar
pelappaduththi nilainiruththi makiluvaar
Leave a Reply
You must be logged in to post a comment.