- ராயர் மூவர் கீழ்தேசம்
விட்டு வந்தோம் வெகுதூரம்
கையில் காணிக்கைகள் கொண்டு
பின் செல்வோம் நட்சத்திரம்
ஓ… ஓ… இராவின் ஜோதி நட்சத்திரம்
ஆச்சரிய நட்சத்திரம்
நித்தம் வழி காட்டிச் செல்லும்
உந்தன் மங்கா வெளிச்சம்
- பெத்லகேம் வந்த இராஜாவே
உம்மை நித்திய வேந்தன் என்றேன்
க்ரீடம் சூடும் நற்பொன்னை நான்
வைத்தேன் உம் முன்னமே — ஓ… - வெள்ளை போளம் நான் ஈவேன்
கொண்டு வந்தேன் கடவுளே
துஷ்ட பாவ பாரம் தாங்கி
மரிப்பார் தேவனே — ஓ… - தூப வர்க்கம் நான் ஈவேன்
தெய்வம் என்று தெரிவிப்பேன்
ஜெப தூபம் ஏறெடுப்பேன்
உம் பாதம் பணிவேன் — ஓ…
Raayar Moovar Geelthaesam Lyrics in English
- raayar moovar geelthaesam
vittu vanthom vekuthooram
kaiyil kaannikkaikal konndu
pin selvom natchaththiram
o… o… iraavin jothi natchaththiram
aachchariya natchaththiram
niththam vali kaattich sellum
unthan mangaa velichcham
- pethlakaem vantha iraajaavae
ummai niththiya vaenthan enten
kreedam soodum narponnai naan
vaiththaen um munnamae — o… - vellai polam naan eevaen
konndu vanthaen kadavulae
thushda paava paaram thaangi
marippaar thaevanae — o… - thoopa varkkam naan eevaen
theyvam entu therivippaen
jepa thoopam aeraெduppaen
um paatham pannivaen — o…
Leave a Reply
You must be logged in to post a comment.