- ராஜன் தாவீதூரிலுள்ள
மாட்டுக் கொட்டில் ஒன்றிலே
கன்னி மாதா பாலன் தன்னை
முன்னணையில் வைத்தாரே
மாதா, மரியம்மாள்தான்
பாலன் இயேசு கிறிஸ்துதான் - வானம் விட்டுப் பூமி வந்தார்
மா கர்த்தாதி கர்த்தரே
அவர் வீடோ மாட்டுக் கொட்டில்
தொட்டிலோ முன்னணையே
ஏழையோடு ஏழையாய்
வாழ்ந்தார் பூவில் தாழ்மையாய் - ஏழையான மாதாவுக்கு
பாலனாய்க் கீழ்ப்படிந்தார்
பாலிய பருவம் எல்லாம் அன்பாய்
பெற்றோருக்கு அடங்கினார்
அவர்போல் கீழ்ப்படிவோம்
சாந்தத்தோடு நடப்போம் - பாலர்க்கேற்ற பாதை காட்ட
பாலனாக வளர்ந்தார்
பலவீன மாந்தன் போல
துன்பம் துக்கம் சகித்தார்
இன்ப துன்ப நாளிலும்
துணை செய்வார் நமக்கும் - நம்மை மீட்ட நேசர் தம்மை
கண்ணால் கண்டு களிப்போம்
அவர் தாமே மோட்ச லோக
நாதர் என்று அறிவோம்
பாலரை அன்பாகவே
தம்மிடத்தில் சேர்ப்பாரே - மாட்டுத் தொழுவத்திலல்ல
தெய்வ ஆசனத்திலும்
ஏழைக் கோலமாக அல்ல
ராஜ கிரீடம் சூடியும்
மீட்பர் வீற்றிருக்கின்றார்
பாலர் சூழ்ந்து போற்றுவார்
Rajan Thaveethurillulla Maatu Lyrics in English
- raajan thaaveethoorilulla
maattuk kottil ontilae
kanni maathaa paalan thannai
munnannaiyil vaiththaarae
maathaa, mariyammaalthaan
paalan Yesu kiristhuthaan - vaanam vittup poomi vanthaar
maa karththaathi karththarae
avar veetoo maattuk kottil
thottilo munnannaiyae
aelaiyodu aelaiyaay
vaalnthaar poovil thaalmaiyaay - aelaiyaana maathaavukku
paalanaayk geelppatinthaar
paaliya paruvam ellaam anpaay
pettaோrukku adanginaar
avarpol geelppativom
saanthaththodu nadappom - paalarkkaetta paathai kaatta
paalanaaka valarnthaar
palaveena maanthan pola
thunpam thukkam sakiththaar
inpa thunpa naalilum
thunnai seyvaar namakkum - nammai meetta naesar thammai
kannnnaal kanndu kalippom
avar thaamae motcha loka
naathar entu arivom
paalarai anpaakavae
thammidaththil serppaarae - maattuth tholuvaththilalla
theyva aasanaththilum
aelaik kolamaaka alla
raaja kireedam sootiyum
meetpar veettirukkintar
paalar soolnthu pottuvaar
Leave a Reply
You must be logged in to post a comment.