- ரட்சா பெருமானே, பாரும்,
புண்ணிய பாதம் அண்டினோம்
சுத்தமாக்கி சீரைத் தாரும்,
தேடிவந்து நிற்கிறோம்!
இயேசு நாதா, இயேசு நாதா
உந்தன் சொந்தமாயினோம் - மேய்ப்பன் போல முந்திச் சென்றும்
பாதுகாத்தும் வருவீர்;
ஜீவ தண்ணீரண்டை என்றும்
இளைப்பாறச் செய்குவீர்;
இயேசு நாதா, இயேசு நாதா
உந்தன் சொந்தமாயினோம் - நீதி பாதை தவறாமல்
நேசமாய் நடத்துவீர்;
மோசம் பயமுமில்லாமல்
தங்கச் செய்து தாங்குவீர்;
இயேசு நாதா, இயேசு நாதா
உந்தன் சொந்தமாயினோம் - ஜீவ கால பரியந்தம்
மேய்த்தும் காத்தும் வருவீர்;
பின்பு மோட்ச பேரானந்தம்
தந்து வாழச் செய்குவீர்;
இயேசு நாதா, இயேசு நாதா
உந்தன் சொந்தமாயினோம்
Ratcha Perumane Paarum Lyrics in English
- ratchaா perumaanae, paarum,
punnnniya paatham anntinom
suththamaakki seeraith thaarum,
thaetivanthu nirkirom!
Yesu naathaa, Yesu naathaa
unthan sonthamaayinom - maeyppan pola munthich sentum
paathukaaththum varuveer;
jeeva thannnneeranntai entum
ilaippaarach seykuveer;
Yesu naathaa, Yesu naathaa
unthan sonthamaayinom - neethi paathai thavaraamal
naesamaay nadaththuveer;
mosam payamumillaamal
thangach seythu thaanguveer;
Yesu naathaa, Yesu naathaa
unthan sonthamaayinom - jeeva kaala pariyantham
maeyththum kaaththum varuveer;
pinpu motcha paeraanantham
thanthu vaalach seykuveer;
Yesu naathaa, Yesu naathaa
unthan sonthamaayinom
Leave a Reply
You must be logged in to post a comment.