இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்
கல்வாரி இயேசவின் இரத்தம் ஜெயம்
காருண்ய தேவனின் இரத்தம் ஜெயம்
- எதிரியை துரத்திடும் இரத்தம் ஜெயம்
எந்நாளும் சுகம் தரும் இரத்தம் ஜெயம்
அதிகாரம் தந்திடும் இரத்தம் ஜெயம்
அதிசயம் செய்திடும் இரத்தம் ஜெயம் - பாவங்கள் போக்கிடும் இரத்தம் ஜெயம்
பரிசுத்தமாக்கிடும் இரத்தம் ஜெயம்
சாபங்கள் நீக்கிடும் இரத்தம் ஜெயம்
சமாதானம் நீக்கிடும் இரத்தம் ஜெயம் - விடுதலை தருகின்ற இரத்தம் ஜெயம்
வெற்றிமேல் வெற்றிதரும் இரத்தம் ஜெயம்
பெலவீனம் நீக்கிடும் இரத்தம் ஜெயம்
பெலவானாய் மாற்றிடும் இரத்தம் ஜெயம் - நமக்காய் பரிந்துபேசும் இரத்தம் ஜெயம்
நாள்தோறும் பாதுகாக்கும் இரத்தம் ஜெயம்
நீதிமானாக்கிடும் இரத்தம் ஜெயம்
நித்திய ஜீவன் தரும் இரத்தம் ஜெயம் - பிரிவனை நீக்கிடும் இரத்தம் ஜெயம்
பிளவுகள் போக்கிடும் இரத்தம் ஜெயம்
ஒப்புரவாக்கிடும் இரத்தம் ஜெயம்
ஒருமனமாக்கிடும் இரத்தம் ஜெயம் - குற்றமில்லா இயேசுவின் இரத்தம் ஜெயம்
குறைகளை போக்கிடும் இரத்தம் ஜெயம்
விலையேறப் பெற்ற இரத்தம் ஜெயம்
விண்ணகம் நடத்திடும் இரத்தம் ஜெயம்
Iratham Jeyam Iratham Jeyam
Kalvaari Yesuvin Iratham Jeyam
Kaarunya Dheavanin Iratham Jeyam
- Yethiriyai Thuratthidum Iratham Jeyam
Yennaalum Sugam Tharum Iratham Jeyam
Adhigaaram Thandhidum Iratham Jeyam
Adhiseyam Seidhidum Iratham Jeyam - Paavangal Pokkidum Iratham Jeyam
Parisutthamaakkidum Iratham Jeyam
Saabangal Neekkidum Iratham Jeyam
Samaadhaanam Thandhidum Iratham Jeyam – Namakku - Vidudhalai Tharugindra Iratham Jeyam
Vettri Mael Vettri Tharum Iratham Jeyam
Belaveenam Neekidum Iratham Jeyam
Belavaanai Maatridum Iratham Jeyam - Namakkaai Parindhu Peasum Iratham Jeyam
Naaldhorum Padhukaakum Iratham Jeyam
Needhimaanaakidum Iratham Jeyam
Nitthiya Jeevan Tharum Iratham Jeyam - Pirivinai Neekidum Iratham Jeyam
Pilavugal Pokkidum Iratham Jeyam
Oppuravakkidum Iratham Jeyam
Oru Manamaakidum Iratham Jeyam - Kutramilla Yesuvin Iratham Jeyam
Kuraivugal Pokidum Iratham Jeyam
Villaiyerapetra Iratham Jeyam
Vinnagam Nadathidum Iratham Jeyam
Leave a Reply
You must be logged in to post a comment.