சாட்சிகள் இயேசுவின் சாட்சிகள்
சாட்சிகள் உலகில் நாங்கள் சாட்சிகள்
- பரிசுத்த ஆவியினால் பெலனடைந்த சாட்சிகள்
உன்னத தேவனால் உயிரடைந்த சாட்சிகள்
எருசலேமில் சாட்சிகள்
யூதேயாவில் சாட்சிகள்
சமாரியாவில் சாட்சிகள்
உலகமெங்கும் சாட்சிகள்
- இயேசுவில் நிலைத்திருக்கும் நித்தியமான சாட்சிகள்
கனிகொடுத்து கர்த்தரை மகிமைப்படுத்தும் சாட்சிகள் — எருசலேமில் - தெரிந்து கொள்ளப்பட்ட எங்கள் தேவனின் சாட்சிகள்
துன்பப்படுத்தப்பட்டும் துணிந்த வீர சாட்சிகள் — எருசலேமில்
Saatchikal Yesuvin Saatchikal Lyrics in English
saatchikal Yesuvin saatchikal
saatchikal ulakil naangal saatchikal
- parisuththa aaviyinaal pelanataintha saatchikal
unnatha thaevanaal uyirataintha saatchikal
erusalaemil saatchikal
yoothaeyaavil saatchikal
samaariyaavil saatchikal
ulakamengum saatchikal
- Yesuvil nilaiththirukkum niththiyamaana saatchikal
kanikoduththu karththarai makimaippaduththum saatchikal — erusalaemil - therinthu kollappatta engal thaevanin saatchikal
thunpappaduththappattum thunnintha veera saatchikal — erusalaemil
Leave a Reply
You must be logged in to post a comment.