எக்காலத்தும் நம்பிடுவோம்
- சேனைகளின் கர்த்தர் நல்லவரே
சேதமின்றி நம்மைக் காப்பவரே
சோர்ந்திடும் நேரங்கள் தேற்றிடும் வாக்குகள்
சோதனை வென்றிடத் தந்தருள்வார்
எக்காலத்தும் நம்பிடுவோம்
திக்கற்ற மக்களின் மறைவிடம்
பக்கபலம் பாதுகாப்பும்
இக்கட்டில் இயேசுவே அடைக்கலம்
- வெள்ளங்கள் புரண்டு மோதினாலும்
உள்ளத்தின் உறுதி அசையாதே
ஏழு மடங்கு நெருப்பு நடுவிலும்
இயேசு நம்மோடங்கு நடக்கின்றார் - ஆழத்தினின்றும் நாம் கூப்பிடுவோம்
ஆத்திரமாய் வந்து தப்புவிப்பார்
கப்பலின் பின்னணி நித்திரை செய்திடும்
கர்த்தர் நம்மோடுண்டு கவலை ஏன்? - காத்திருந்து பெலன் பெற்றிடுவோம்
கர்த்தரின் அற்புதம் கண்டிடுவோம்
ஜீவனானாலும் மரணமானாலும் நம்
தேவனின் அன்பில் நிலைத்திருப்போம்
Saenaikalin Karththar Nallavarae Lyrics in English
ekkaalaththum nampiduvom
- senaikalin karththar nallavarae
sethaminti nammaik kaappavarae
sornthidum naerangal thaettidum vaakkukal
sothanai ventidath thantharulvaar
ekkaalaththum nampiduvom
thikkatta makkalin maraividam
pakkapalam paathukaappum
ikkattil Yesuvae ataikkalam
- vellangal puranndu mothinaalum
ullaththin uruthi asaiyaathae
aelu madangu neruppu naduvilum
Yesu nammodangu nadakkintar - aalaththinintum naam kooppiduvom
aaththiramaay vanthu thappuvippaar
kappalin pinnanni niththirai seythidum
karththar nammodunndu kavalai aen? - kaaththirunthu pelan pettiduvom
karththarin arputham kanndiduvom
jeevanaanaalum maranamaanaalum nam
thaevanin anpil nilaiththiruppom
Leave a Reply
You must be logged in to post a comment.