தேவன் நம்மோடு இருக்கின்றார்
சேனைகளின் தேவன் நம்மோடு இருக்கின்றார்
நல்லவர் அவர் வல்லவர் அடைக்கலமானவர்
- எரிகோ போன்ற சோதனைகள் எதிரிட்டு வந்தாலும்
தகர்த்திடுவார் நொறுக்கிடுவார் ஜெயத்தைத் தந்திடுவார் - சேனையின் கர்த்தரை நம்பிடுவோம் பாக்கியம் அடைந்திடுவோம்
உயர்த்திடுவார் தாங்கிடுவார் நன்மையால் நிரப்பிடுவார் - ஆவியின் வரங்களைத் தந்திடுவார் ஆவியைப் பொழிந்திடுவார்
ஏகிடுவாய் எழும்பிடுவாய் சீயோனில் சேர்ந்திடுவாய் - வாலிபரே நாம் எழும்பிடுவோம் வசனத்தைப் பிடித்திடுவோம்
வென்றிடுவோம் சென்றிடுவோம் ஊழியம் செய்திடுவோம்
Saenaikalin Thaevan Nammoetu Irukkinraar Lyrics in English
thaevan nammodu irukkintar
senaikalin thaevan nammodu irukkintar
nallavar avar vallavar ataikkalamaanavar
- eriko ponta sothanaikal ethirittu vanthaalum
thakarththiduvaar norukkiduvaar jeyaththaith thanthiduvaar - senaiyin karththarai nampiduvom paakkiyam atainthiduvom
uyarththiduvaar thaangiduvaar nanmaiyaal nirappiduvaar - aaviyin varangalaith thanthiduvaar aaviyaip polinthiduvaar
aekiduvaay elumpiduvaay seeyonil sernthiduvaay - vaaliparae naam elumpiduvom vasanaththaip pitiththiduvom
ventiduvom sentiduvom ooliyam seythiduvom
Leave a Reply
You must be logged in to post a comment.