சகல ஜனங்களே கைகொட்டி தேவனை
கெம்பீர சத்தத்தோடே ஆர்ப்பரித்திடுவோமே
- உன்னதமானவராகிய கர்த்தர்
எந்நாளும் அதிசயமானவராமே
மண்ணெங்கும் மகத்துவமான இராஜாவாம்
மகிழ்ந்து பாடிடுவோம் - போற்றி போற்றி பாடிடுவோமே
தேற்றி நம்மைக் காத்திடும் தேவனை
ஊற்றிடுவாரே ஆவிதனையே
சாற்றிடுவோம் துதியே - தாழ்வில் நம்மை நினைத்த தேவனை
வாழ்நாள் முழுவதும் வாழ்த்தியே துதிப்போம்
துதிகளின் பாத்திரர் தூயாதி தூயோனை
துதித்து உயர்த்திடுவோம் - தேவாதி தேவன் ஆர்ப்பரிப்போடே
கர்த்தாதி கர்த்தன் எக்காளத்தோடும்
பிரதான தூதனுடைய சத்தத்தோடும்
எழுந்தருளி வருவார் - அநேக ஸ்தலங்கள் அங்கேயும் உண்டு
அதிலொன்று நமக்காய் ஆயத்தம் பண்ணி
அழைக்கவே வருவார் அனுதினமும்
அல்லேலூயா பாடுவோம்
Sagala Janegale Kaikotti Devanai Lyrics in English
sakala janangalae kaikotti thaevanai
kempeera saththaththotae aarppariththiduvomae
- unnathamaanavaraakiya karththar
ennaalum athisayamaanavaraamae
mannnnengum makaththuvamaana iraajaavaam
makilnthu paadiduvom - potti potti paadiduvomae
thaetti nammaik kaaththidum thaevanai
oottiduvaarae aavithanaiyae
saattiduvom thuthiyae - thaalvil nammai ninaiththa thaevanai
vaalnaal muluvathum vaalththiyae thuthippom
thuthikalin paaththirar thooyaathi thooyonai
thuthiththu uyarththiduvom - thaevaathi thaevan aarpparippotae
karththaathi karththan ekkaalaththodum
pirathaana thoothanutaiya saththaththodum
eluntharuli varuvaar - anaeka sthalangal angaeyum unndu
athilontu namakkaay aayaththam pannnni
alaikkavae varuvaar anuthinamum
allaelooyaa paaduvom
Leave a Reply
You must be logged in to post a comment.