- சகோதரர்க ளொருமித்துச்
சஞ்சரிப்பதோ எத்தனை
மகா நலமும் இன்பமும்
வாய்த்த செயலாயிருக்குமே - ஆரோன் சிரசில் வார்த்த நல்
அபிஷேகத்தின் தைலந்தான்
ஊறித் தாடியில் அங்கியில்
ஒழுகுமானந்தம் போலவே - எர்மோன் மலையின் பேரிலும்
இசைந்த சீயோன் மலையிலும்
சேர்மானமாய்ப் பெய்கின்ற
திவலைப் பனியைப் போலவே - தேசம் மார்க்கம் இரண்டிற்கும்
சேனை எகோவா தருகிற
ஆசீர்வாதம் சீவனும்
அங்கே என்றுமுள்ளதே
Sagothirar Orumitthu Lyrics in English
- sakothararka lorumiththuch
sanjarippatho eththanai
makaa nalamum inpamum
vaayththa seyalaayirukkumae - aaron sirasil vaarththa nal
apishaekaththin thailanthaan
oorith thaatiyil angiyil
olukumaanantham polavae - ermon malaiyin paerilum
isaintha seeyon malaiyilum
sermaanamaayp peykinta
thivalaip paniyaip polavae - thaesam maarkkam iranntirkum
senai ekovaa tharukira
aaseervaatham seevanum
angae entumullathae
Leave a Reply
You must be logged in to post a comment.