- சருவ லோகாதிபா, நமஸ்காரம்!
சருவ சிருஷ்டிகனே, நமஸ்காரம்!
தரை, கடல், உயிர், வான், சகலமும் படைத்த
தயாபர பிதாவே, நமஸ்காரம்! - திரு அவதாரா, நமஸ்காரம்!
ஜெகத் திரட்சகனே, நமஸ்காரம்!
தரணியில் மனுடர் உயிர் அடைந்தோங்கத்
தருவினில் மாண்டோர், நமஸ்காரம்! - பரிசுத்த ஆவி, நமஸ்காரம்!
பரம சற்குருவே, நமஸ்காரம்!
அரூபியாய் அடியார் அகத்தினில் வசிக்கும்
அரியசித்தே சதா நமஸ்காரம் - முத்தொழிலோனே, நமஸ்காரம்!
மூன்றிலொன்றோனே, நமஸ்காரம்!
கர்த்தாதி கர்த்தா, கருணாசமுத்திரா,
நித்திய திரியேகா, நமஸ்காரம்
Saruva Loekaathipaa, Namaskaaram! Lyrics in English
- saruva lokaathipaa, namaskaaram!
saruva sirushtikanae, namaskaaram!
tharai, kadal, uyir, vaan, sakalamum pataiththa
thayaapara pithaavae, namaskaaram! - thiru avathaaraa, namaskaaram!
jekath thiratchakanae, namaskaaram!
tharanniyil manudar uyir atainthongath
tharuvinil maanntoor, namaskaaram! - parisuththa aavi, namaskaaram!
parama sarkuruvae, namaskaaram!
aroopiyaay atiyaar akaththinil vasikkum
ariyasiththae sathaa namaskaaram - muththolilonae, namaskaaram!
moontilontonae, namaskaaram!
karththaathi karththaa, karunnaasamuththiraa,
niththiya thiriyaekaa, namaskaaram
Leave a Reply
You must be logged in to post a comment.