சர்வ சிருஷ்டிக்கும் எஜமானும் நீரே
சர்வ சிருஷ்டியைக் காப்பவர் நீரே
எங்கள் இதயத்தில் உம்மை போற்றுகிறோம்
என்றென்றும் பணிந்து தொழுவோம்
ஆஹா ஹா அல்லேலூயா (8) ஆமென்.
- வானம் பூமி ஒழிந்து போனாலும் உம்
வார்த்தைகள் என்றும் மாறாதே
உலகம் அழிந்து மறைந்து போம்
விசுவாசி என்றென்றும் நிலைப்பான் – ஆஹா ஹா - கர்த்தர் கரத்தின் கிரியைகள் நாங்கள்
கிருபை எங்கள் மேலூற்றுவீரே
ஆவி ஆத்மா சரீரம் உம் சொந்தமே
அதை சாத்தான் தொடாமல் காப்பீரே - எல்லா மனிதர்க்கும் ஆண்டவர் நீரே
எல்லா ஆசீர்வாதத்திற்கும் ஊற்றே – (2)
எங்கள் இதயத்தை உம்மிடம் படைக்கின்றோம்
ஏங்குகின்றோம் உம் ஆசி பெறவே - சாத்தான் உன்னை எதிர்த்து போதும்
ஜெயக் கிறிஸ்து உன்னோடே உண்டே
தோல்வி என்றும் உனக்கில்லையே
துதிகானம் தொனித்து மகிழ்வாய் – ஆஹா ஹா - எந்தன் மீட்பருமட் ஜீவனும் நீரே
என்னை காக்கும் கர்த்தரும் நீரே
என்னை உமக்கு என்றும் அர்ப்பணித்தேன்
என் வாழ்வில் ஜோதியும் நீரே – ஆஹா ஹா
Sarva Sirushtikkum Ejamaanum Neerae Lyrics in English
sarva sirushtikkum ejamaanum neerae
sarva sirushtiyaik kaappavar neerae
engal ithayaththil ummai pottukirom
ententum panninthu tholuvom
aahaa haa allaelooyaa (8) aamen.
- vaanam poomi olinthu ponaalum um
vaarththaikal entum maaraathae
ulakam alinthu marainthu pom
visuvaasi ententum nilaippaan – aahaa haa - karththar karaththin kiriyaikal naangal
kirupai engal maeloottuveerae
aavi aathmaa sareeram um sonthamae
athai saaththaan thodaamal kaappeerae - ellaa manitharkkum aanndavar neerae
ellaa aaseervaathaththirkum ootte – (2)
engal ithayaththai ummidam pataikkintom
aengukintom um aasi peravae - saaththaan unnai ethirththu pothum
jeyak kiristhu unnotae unntae
tholvi entum unakkillaiyae
thuthikaanam thoniththu makilvaay – aahaa haa - enthan meetparumat jeevanum neerae
ennai kaakkum karththarum neerae
ennai umakku entum arppanniththaen
en vaalvil jothiyum neerae – aahaa haa
Leave a Reply
You must be logged in to post a comment.