சர்வ வல்லவர் என் சொந்தமானார் (எஜமானன்)
சாவை வென்றவர் என் ஜீவனானார் (மணவாளன்)
ஆ… இது அதிசயம் தானே
ஓ… இது உண்மைதானே
- கண்டு கொண்டேன் ஒரு புதையல்
பெற்றுக் கொண்டேன் ஒரு பொக்கிஷம்
இயேசுதான் என் இரட்சகர்
இயேசுதான் என் ராஜா - சந்தோஷமும் சமாதானமும்
என் உள்ளத்தில் பொங்குதம்மா
பாவமெல்லாம் போக்கிவிட்டார்
பயங்களெல்லாம் நீக்கிவிட்டார் - பரலோகத்தில் எனது பெயர்
எழுதிவிட்டார் என் இயேசு
என் வாழ்வின் நோக்கமெல்லாம்
இயேசுவுக்காய் வாழ்வது தான் - ஊரெல்லாம் சொல்லிடுவேன்
உலகமெங்கும் பறைசாற்றுவேன்
ஜீவிக்கின்றார் என் இயேசு
சீக்கிரமாய் வந்திடுவார்
Sarva Vallavar Lyrics in English
sarva vallavar en sonthamaanaar (ejamaanan)
saavai ventavar en jeevanaanaar (manavaalan)
aa… ithu athisayam thaanae
o… ithu unnmaithaanae
- kanndu konntaen oru puthaiyal
pettuk konntaen oru pokkisham
Yesuthaan en iratchakar
Yesuthaan en raajaa - santhoshamum samaathaanamum
en ullaththil ponguthammaa
paavamellaam pokkivittar
payangalellaam neekkivittar - paralokaththil enathu peyar
eluthivittar en Yesu
en vaalvin Nnokkamellaam
Yesuvukkaay vaalvathu thaan - oorellaam solliduvaen
ulakamengum paraisaattuvaen
jeevikkintar en Yesu
seekkiramaay vanthiduvaar
Leave a Reply
You must be logged in to post a comment.