சத்திய வேதத்தைத் தினம் தியானி
சகல பேர்க்கும் அதபிமானி
அனுபல்லவி
உத்தமஜீவிய வழிகாட்டும்
உயர்வானுலகில் உனைக்கூட்டும் — சத்திய
சரணங்கள்
- வாலிபர்தமக்கூண் அதுவாகும்
வயோதியர்க்கும் அதுணவாகும்
பாலகர்க்கினிய பாலும் அதாம்
படிமீ தாத்மபசி தணிக்கும் — சத்திய - சத்துருப் பேயுடன் அமர்புரியும்
தருணம் அதுநல் ஆயுதமாம்
புத்திரர் மித்திரரோடு மகிழும்
பொழுதும் அதுநல் உறவாகும் — சத்திய - புலைமேவிய மானிட ரிதயம்
புனிதம் பெறுதற்கதுமருந்தாம்
நிலையா நரர்வாணாள் நிலைக்க
நேயகாய கற்பம் அதாம் — சத்திய - கதியின் வழிகாணாதவர்கள்
கண்ணுக்கரிய கலிக்கம் அது
புதிய எருசாலேம்பதிக்குப் போகும்
பயணத்துணையும் அது — சத்திய
Sathiya Vedathai Dhinam Dhiyani Lyrics in English
saththiya vaethaththaith thinam thiyaani
sakala paerkkum athapimaani
anupallavi
uththamajeeviya valikaattum
uyarvaanulakil unaikkoottum — saththiya
saranangal
- vaaliparthamakkoonn athuvaakum
vayothiyarkkum athunavaakum
paalakarkkiniya paalum athaam
patimee thaathmapasi thannikkum — saththiya - saththurup paeyudan amarpuriyum
tharunam athunal aayuthamaam
puththirar miththirarodu makilum
poluthum athunal uravaakum — saththiya - pulaimaeviya maanida rithayam
punitham perutharkathumarunthaam
nilaiyaa nararvaannaal nilaikka
naeyakaaya karpam athaam — saththiya - kathiyin valikaannaathavarkal
kannnukkariya kalikkam athu
puthiya erusaalaempathikkup pokum
payanaththunnaiyum athu — saththiya
Leave a Reply
You must be logged in to post a comment.