சத்திய தேவனின் பூரண வாழ்வை
அனுபவமாய் நான் பெறவேண்டும்
- தேவனே என்னை போதித்து நடத்தும்
தோல்வி வராமல் தாங்கியே நிறுத்தும்
உத்தம பக்தர்கள் சூழ்ந்து நிற்க
இயேசுவை நோக்கித் தொடர உதவும் - துன்பங்கள் தொடர்ந்து வந்திட்ட போதும்
துணிந்து நின்ற யோபுவைப்போல
அனைத்து வளமும் அகன்று போனாலும்
ஆபகூக் போல மகிழ்வேன் என்றும் - கொண்டது அனைத்தையும் குப்பையாய்க் கண்ட
இலட்சிய வீரர் பவுலினைப் போல
இறுதிநாள் வரை உண்மையாயிருந்து
அழியா மகுடம் முடிவாய்ப் பெறுவேன்
Saththiya Thaevanin Poorana Vaalvai Lyrics in English
saththiya thaevanin poorana vaalvai
anupavamaay naan peravaenndum
- thaevanae ennai paeாthiththu nadaththum
thaeாlvi varaamal thaangiyae niruththum
uththama paktharkal soolnthu nirka
Yesuvai naeாkkith theாdara uthavum - thunpangal theாdarnthu vanthitta paeாthum
thunninthu ninta yaeாpuvaippaeாla
anaiththu valamum akantu paeாnaalum
aapakook paeாla makilvaen entum - keாnndathu anaiththaiyum kuppaiyaayk kannda
ilatchiya veerar pavulinaip paeாla
iruthinaal varai unnmaiyaayirunthu
aliyaa makudam mutivaayp peruvaen
Leave a Reply
You must be logged in to post a comment.