சேனைகளின் கர்த்தர் என்றும் பரிசுத்தர் பரிசுத்தர்
சேனைகளின் அதிபதியே பரிசுத்தர்
- பூமி நிலைமாறினாலும் மலைகள் விலகினாலும்
பர்வதங்கள் அதிர்ந்தாலும் கடல்கள் கொந்தளித்தாலும்
சேனைகளின் கர்த்தர் என்னோடிருக்கிறீர் இருக்கிறீர்
சேனையோடு எழுந்து யுத்தம் பண்ணுவீர் - இரவின் பயத்துக்கும் பகலின் அம்புக்கும்
கொடிய கொள்ளை நோய்க்கும் பயப்படேன் பயப்படேன்
உன்னதத்தின் தேவன் என்னோடிருக்கிறீர் இருக்கிறீர்
உமது சிறகால் என்னை மூடுவீர் - உன்னருகில் ஆயிரம் வலப்புறம் பதினாயிரம்
விழுந்தாலும் அணுகாது அணுகவே அணுகாது
தேவனே என்னோடு நீர் இருக்கிறீர் இருக்கிறீர்
தீமைகள் அணுகாமல் காத்திடுவீர்
Saenaigalin karthar endrum parisuthar parisuthar
Saenaigalin adhibadhiyae parisuthar
- Boomi nilaimaarinaalum malaigal vilaginaalum
Parvadhangal adhirndhaalum kadalgal kondhalithaalum
Saenaigalin karthar ennoadirukkireer irukkireer
Saenaiyoadu ezhundhu yuddham pannuveer - Iravin bayathukkum pagalin ambukkum
Kodiya kollai noaikkum bayappadaen bayappadaen
Unnadhathin dhaevan ennoadirukkireer irukkireer
Umadhu siragaal ennai mooduveer - Unnarugil aayiram valappuram padhinaayiram
Vizhundhaalum anugaadhu anugavae anugaadhu
Dhaevanae ennodu neer irukkireer irukkireer
Theemaigal anugaamal kaathiduveer
Leave a Reply
You must be logged in to post a comment.